மழை, வெயில், புயல் என்று அனைத்து இடர்பாடுகளையும் எதிர்கொண்டு நேர்மையாக உழைத்து வாழ போராடும் சாலையோர வியாபாரிகள் நலனுக்காக பாஜக அமைப்பு சாரா பிரிவு உரத்த குரல் கொடுத்து போராட அழைக்கிறது
நாள் 19/ 10/2023 வியாழன் மாலை 3 மணி
இடம் சென்னை வள்ளுவர் கோட்டம் #enmannenmakkal
இவர் இந்த தேசத்தின் மிக முக்கிய மனிதர்.உழைப்பை நம்பி வாழும் அமைப்புசாரா தொழிலாளி வயதான இவர்போன்ற நல்ல மனிதர்களுக்கு திமுக அரசாங்கம் என்னதான் செய்யப்போகிறது ? கேட்போம்.வாருங்கள்
நாள் 19/9/2023 வியாழன் மாலை வள்ளுவர் கோட்டம் சென்னை #enmannenmakkal#PMModi#Annamalai#Kamalalayam
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கங்காகுளம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் விவசாயி அம்மையப்பர் என்பவரை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியனால் பரபரப்பு #Virudhunagar#gramsabha#News18tamilnadu | https://t.co/uk2cvptM3n
அனைவருக்கும் *வணக்கம்*👏🏻
பாரதிய ஜனதா கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில்
நாளை *20.09.2023* புதன் கிழமை காலை 10:30 மணியளவில் அண்ணா நகர் வடக்கு மண்டல் 102 வட்டத்தில்
இடம்:செனாய் நகர் , பிரிவரி சாலை அருள்மிகு பெரிய கூடல் மாங்காளியம்மன் திருக்கோயில் அருகில்
தவறாமல் கலந்து கொள்ளவும்
நிகழ்ச்சி ஏற்பாடு:
*மத்திய அரசு நல திட்ட பிரிவு*
நன்றி வணக்கம்💐💐
*N.தனசேகர்* *https://t.co/OiTl2Cyx8d*
தலைவர்
மத்திய சென்னை மேற்க��� மாவட்டம்
*E.முருகன்*
தலைவர்
அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு
*பாரதியஜனதாகட்சி* #EnMannEnMakkal #PMModi #Annamalai
இன்று மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது பிரதமர் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டிக்கொண்டு கே ,கே நகரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு தென்
அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாந��ல செயலாளர் திரு, செந்தில்குமரன் அமைப்பு சாரா மாவட்ட தலைவர் திரு பி.டி. கணேசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.. மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். #EnMannEnMakkal #PMModi #Annamalai #Kamalalayam #TNBJP
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜு அவர்களின் 73 வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்தில் சிறப்பாக கொண்டப்பட்டது.💐 S.செல்வகுமார் M,A,.MPhil,. மாவட்டத் தலைவர், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு, கடலூர் (கி)மாவட்டம்.#EnMannEnMakkal#PMModi#Annamalai
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்தநாள் முன்னி��்டு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர் நிறுத்தம் R k நகர் கிழக்கு மண்டலில் வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் அமைப்பு சாரா மாநில தலைவர் அண்ணன் G. ராதாகிருஷ்ணன்
அவர்கள் திறந்துவைத்தார் உடன் மாநில செயலாளர் பாலாஜி இராமன் சோமாகந்த சேகர் அவர்கள் அமைப்பு சாரா மாவட்ட தலைவர் m.பாஸ்கர்யாதவ் மாவட்ட துணை தலைவர் சுதாகர் மண்டல் தலைவர் வீரா நிகழ்ச்சி ஏற்பாடு அமைப்பு சாரா மண்டல் தலைவர் கனேஷ் அவர்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது #EnMannEnMakkal