எங்கள் குடும்பத்தில் 53 வாக்குகள் உள்ளது..
அதில் 51 வாக்குகள் நேரடியாக பாஜகவிற்கு.!! குளச்சல் தொகுதி.....!!!
அன்றும் இன்றும் என்றும் பாஜக தான்...!!!
#Kanniyakumari#Colachel 👉#BJP4India🔥
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு.C. ஏழுமலை MA அவர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் காணொளி வாயிலாக தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு திருவண்ணாமலை தொகுதி மக்களுக்கு காணொளி மூலம் வாக்கு சேகரித்தார்.
"My family & friends will vote for NDA"
♦️25 வருடமாக பிஜேபியை பிடிக்கும்
♦️15 வருடமாக மோடியை பிடிக்கும்
♦️ஆனால் அண்ணாமலை வந்த பிறகு தான் SMவல் எழுத ஆரம்பித்தேன்.
கடந்த 15 நாட்களாக @annamalai_k அவரின் உழைப்பு... 🙏🙏இதுக்கு மேலயும் தெளிவா சொல்லமுடியாது. 👇
@ikkmurugan
North Indian, south indian politics his the biggest reason for this issue.. ஒரு மாநில அரசு இந்தியர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை சொல்ல வேண்டுமே தவிர அவர்கள் வேறு நாம் வேறு என்ற வெறுப்பை சிறுவர்கள் மனதில் விதைத்தால் இதுதான் நடக்கும்.
#justiceforsiraj