இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு மாற்ற சொன்னால் இவரை நாற்காலியை மாத்திட்டு இருக்கு
ஒருவேளை ஆஸ்தான ஜோதிடர் பண்டிட் சொல்லியிருப்பார்🤣
மக்கள் விரும்பிய மாற்றம் 😃😆😆
கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் low கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்..
நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறேங்க! மின் விசிறி ஆரம்பித்து பிரிட்ஜ் , டீவி வரை எல்லாம் நாசமாக போவது உறுதி. விஜய் யோவ் என்னய்யா நீ ஆலோசனை வழங்கின..
அப்படி என்ன தான் நீங்க நிர்வாகம் பண்றேங்க… எருமை ஆட்சி..
Scary... அமைச்சர் ஆத வ் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு குறு துறைமுகங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் அவர்கள் தாய் மாமா சிக்கிது பற்றிய ஒரு வீடியோ
விஜய் தீவிரமான மின்வெட்டி பிரச்சனை சார்ந்து மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்… மக்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டியது democratic accountability மற்றும் அரசியலில் அது கடமை.
தமிழகம் இதுவரை காணாத கொடூரமான மின்வெட்டு எதிர் கொள்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமத்திற்கு ஆளாக்கட்டுள்ளனர். இதுவே விஜய் தந்தை தாய் கரண்ட் இல்லாமல் இருந்தால் சும்ம இருப்பாரா? இல்லை விஜய் வீட்டில் ஒரு 3 மணி நேரம் கரண்ட் கட் சகித்துக் கொள்வாரா?
இந்த லாட்டரி வாயன் இனி அறிவிக்கப்படாத மின்வெட்டே இருக்காது என கூறினான். அடுத்த நாளில் இருந்து இன்று வர எப்போது போகும் எப்போது வரும் என தெரியவில்லை. இரவு நேர மின்வெட்டு உச்சத்தில் உள்ளது.
இதற்கு காரணம் தகவல், புள்ளி விவரம் கேட்டால் ஒருத்தன் தர தயாராக இல்லை இந்த ஆட்சியில்…
ஆனால் மடைமாற்றுவதற்கு அந்த ஊழல் இந்த ஊழல் கண்டு பிடிச்சுட்டோம் திருப்பன்குன்றம் மலை தீபம் என உருட்டிட்டு இருக்கானுங்க.. அரசியல் பண்ணி அப்படியே திசை திருப்புறானுங்களாமா..
இது ஏதோ பெரிய கலவரம் அல்லது பெரும் வன்முறையை மக்களிடம் தூண்டும் செயல். விரைவில் ஏதோ மோசமாக நடக்க வாய்ப்பு உள்ளது அந்த அளவுக்கு மக்கள் விஜய் ஆட்சியின் இந்த மின்வெட்டால் கோபத்தில் உள்ளனர்.
Real leaders and Patriots of @BJP4India are @VinojBJP & @SuryahSG ✌️
They don’t do BUILD UPs ,
don’t spent lump some in PRs ,
Don’t hesitate to interact with Ground level karyakartas & hit ground agitation for @narendramodi Ji 🕉️🚩
Don’t fall for Short term gimmicks of some.
காங்கிரஸ் ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகளால் நாட்டிற்கு ஓரு பயனும் இல்லை என்றார்கள்...
பாஜக மோடி ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தேசிய நெடுஞ்சாலை பணிகள்..!!
ராய்பூர் விசாகப்பட்டினம் விரைவுச்சாலை
சத்தீஸ்கர்..
#NationalHighways#ModiGovt#BJP#NarendraModi🔥💫
#WATCH | பத்திரிகையாளர்களிடம் கேள்விகளை முன்பாகவே கூறிவிட்டால் பதிலளிக்க எளிதாக இருக்கும் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரியின் பேச்சால் பரபரப்பு
#SunNews | #Salem | #Police
கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க-வின் அராஜகம்.
ஆட்சிக்கு வந்து 1 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் அதிகார மமதை தலைக்கேறிவிட்டதா? வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஓர் ஏழை மூதாட்டியின் தள்ளுவண்டியை அடித்து நொறுக்கி அராஜகம் செய்துள்ளனர் தவெகவினர். நள்ளிரவில் தனியாக இருக்கும் அந்த ஏழை மூதாட்டியை அச்சுறுத்தும் அளவிற்கு இவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? நம்பிக்கையோடு ஓட்டுப் போட்ட அந்த ஏழை மூதாட்டி இன்று நடுத்தெருவில் நின்று கண்ணீர் வடிக்கிறார்.
திரு.@TVKVijayHQ அவர்களே, அரசியல் அதிகாரம் என்பது அப்பாவி ஏழை மக்கள் மீது அத்துமீறுவதற்காக அல்ல. ஏழை மூதாட்டியின் வயிற்றில் அடித்துவிட்டு, உங்கள் கட்சியினர் செய்யும் இந்த அராஜகத்தை இன்னும் எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்? முதலில் உங்கள் ரசிகர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள். அந்த ஏழை மூதாட்டியின் கண்ணீருக்கு நீங்கள் உடனடியாகப் பதில் சொல்லியே தீர வேண்டும்.
#TVK #TVKFails