என்ன அண்ணே இது? லஞ்சம் வாங்க மாட்டேன், வாங்குறவங்களையும் விடமாட்டேன், வாங்கினவங்களையும் விடமாட்டேன்னு வசனம் பேசுனீங்களே. உங்க கட்சிகாரங்களே இப்படி லஞ்சம் வாங்குறாங்களே. உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? தெரியாதா?
நீங்க தான் தூய சக்தியா?
இல்ல லஞ்ச சக்தி
😂
@CMOTamilnadu@TVKVijayHQ
இன்னும் எத்தனை பிசுருகள்
உள்ளதோ?🤔
வெளில போனும் னா மூடிட்டு
போங்கடா😤😤😤
செத்தாலும் " தமிழ் தேசியம் தான் "
என்று கூறுகிறவர்கள் மட்டும் ஒரு லைக் செய்யுங்கள் ❤️🙏
அப்பா ❤️
வெறும் வார்த்தை அல்ல உணர்வு...
இன்று இந்த மனிதனை விமர்சிக்கும் நபர்களின் மனசாட்சிக்கு தெரியும் அவர் அதற்கெல்லாம் அப்பார்பட்டவர் என்று...
மகிழ்ச்சியான தருணங்களை விட சிரமமான சூழ்நிலையில் தான் தெரியும் நம்முடன் இருந்த மனிதர்களின் உண்மையான முகம்...
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய அருகில் இருக்கும் சின்ன உடைப்பு கிராமத்தை காலி செய்யச் சொல்லிய அரசாங்கம்...
இளைஞர் தற்கொலை முயற்சி..
இந்த மாற்றம் வேணும்னுதானடா ஓட்டு போட்டிங்க 🤦🤦
50 நாளில் இந்த நிலைனா இன்னும் 5 வருடம் இருக்கு..
பிஜேபி செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் இந்த பயந்தாங்கோலி நடிகரின் ஆட்சியில் நடக்கும் 🙏🙏
ஐயா சகாயத்தின் கண்ணீர் குமுறல்🥺
எம் சமூகம் விடுதலைக்காக ஆங்கிலேயர்கள் எதிர்த்து போராடியது..
ஆனா அதை என் சமூகம் ஈழத்தில் விடுதலை கேட்டு போராடிய போது உலக நாடுகளால் தடை செய்யப்பட்டு குண்டுகளை வைத்து அழித்தார்கள்🥺😡
#May18#TamilGenocide#இனபடுகொலைநாள்