நாளை, பிப்ரவரி 27-ல் பிறந்தநாள் காணும், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், பாசத்தளபதியார் அண்ணன் RV.பாலமுருகன் https://t.co/xhu31q2O0V அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் 💐💐💐
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், சிங்கத���தமிழர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்கள் அறிக்கை...! 🚩
நேற்றைய தினம், ஹிந்து தர்ம போராளி மேனா.மோகன் அவர்களின் இறுதி துக்க நிகழ்வில், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்கள் கலந்துகொண்ட போது...!
புதுக்கோட்டை பஜ்ரங்தள் மாவட்ட பொறுப்பாளர் மேனா.மோகன் கொலை சம்பவத்தை கண்டித்து, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்களின் இன்றைய கண்டன அறிக்கை 👇
நேற்றைய முன்தினம், கரூர் மாவட்டம், சிங்கம்பட்டி ஸ்ரீமதி இந்திராணி ஜெயவிலாஸ் அரண்மனை திறப்பு விழாவில், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த போது...! 🚩
நேற்றைய முன்தினம், கரூர் மாவட்டம் தரகம்பட்டியில், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் பெயர் பலகை திறப்புவிழா மற்றும் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்கள் 🚩
கரூர் மாவட்டம், சிங்கம்பட்டி ஸ்ரீமதி இந்திராணி ஜெயவிலாஸ் அரண்மனை திறப்பு விழாவில், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்கள் கலந்துகொண்ட போது சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்த சிங்கம்பட்டி தாதர் பண்ணை...! 🚩
கரூர் மாவட்டம், சிங்கம்பட்டி ஸ்ரீமதி இந்திராணி ஜெயவிலாஸ் அரண்மனை திறப்பு விழாவில், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்தார் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர், முனைவர் RV.பரதன் https://t.co/nIE1W4mtCv., அவர்கள்...! 🚩