A common man who strongly believes in nature and try to live each moment. Software by profession. Loving every God's creation is my passion. ஈரோடு மைந்தன்.
@seenuramasamy மிகவும் சரியாக கணித்திருக்கிறீர்கள். இந்த நிலையில் மாநகராட்சி வழங்கும் மெட்ரோ குடிநீரும் வருவதில்லை. முக்கால் வாசிப்பேர் ஆழ்துளை கிணற்றை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருவது கண்கூடாக தெரிகிறது. நல்ல மழை வேண்டும் என வேண்டுகிறேன்.
@seenuramasamy எங்கள் வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நான் மிகச்சிறு வயதில் (6 வயது), நினைவு தெரிந்து, முதன் முதலில் பார்த்த சிகப்பு மல்லி திரைப்படத்தில், கேப்டன் விஜயகாந்துடன் இணை கதைநாயகனாக கண்டு, திரையில் அவர் இறப்பது கண்டு கலங்கி அழுதது நினைவில் நீங்கவில்லை. வாழ்க அவர் கலைதொண்டு.
@seenuramasamy நாம் சிந்திக்க உதவும் மொழியே தாய்மொழி என்பது சரியான கூற்று. ஆனால் தமிழ் வழி பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் ஆங்கிலத்தில் சிந்திப்பது என்பது பெற்றோரின் தவறு. எங்கு வசித்தாலும் குழந்தைகளுடன் பிறந்ததிலிருந்து தமிழில் பேசிக் கொண்டிருந்தால் அந்தக் குழந்தை தமிழில் சிந்திக்க வயப்படும்
@GMSRailway What is the use of this service as Park Town station is near by Chennai Central and most of the public travel to Diwali from Chennai Central. If the MRTS is not stopping in Park Town, no use for public.