வயசாயிடுச்சு அதனால எனக்கு கார் இல்லையா? இல்ல சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இல்லாம இருக்கேன்னு கார் இல்லையா?
இப்படி எல்லாம் கேள்வி கேட்க விரும்பல, அது என்னோட நோக்கமும் இல்ல...
இன்னும் எத்தனையோ பேர் விளிம்பு நிலையில் கிடைச்ச வேலை பண்ணிக்கிட்டு இருக்காங்க,
விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கொஞ்சம் உண்மைக்கும் செவி சாய்க்க வேண்டும்
19 வருஷமா குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா என நெடும் பயணங்களில் கழிகிறது என் வாழ்க்கை. குடும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக கிளீனராக லாரி ஏறி, இப்போது முழுநேர டிரைவர். அதுவும், மாநிலம் விட்டு மாநிலம் போய் சரக்கு ஏற்றி இறக்கும் டிரைவர்.
நான் சங்ககிரிங்க, சங்ககிரியில் பெரும்பாலானோருக்குத் தொழில் லாரி ஓட்டுவது தான். கோவை, திருப்பூர் என தொழில் நகரங்கள் சூழ்ந்திருப்பத���ல் சரக்கு ஏற்றி இறக்க லாரிகளுக்கு தேவை அதிகம். செல்வமணியின் பிறந்தகமும் புகுந்தகமும் டிரைவர் குடும்பம் தான்.
கடன் தொல்லை ஒரு பக்கம்... கணவர் படும் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீவிரம் இன்னொரு பக்கம்... திருமணத்துக்கு முன் சைக்கிள் கூட ஓட்டப்பழகாத செல்வமணி, திருமணத்துக்குப் பிறகு குடும்பச்சூழல் காரணமாக லாரி ஓட்டக் கற்றுக் கொண்டேன்
"எனக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேரையும் ந���்லாப் படிக்க வச்சுட்டேன். மூத்தவன் எம்பிஏ முடிச்சுட்டு பெங்களூர்ல வேலைக்கு சேந்திருக்கான். சின்னவனும் ஐ.டி ஐ முடிச்சுட்டு வேலை பாக்குறான். 8 லட்சத்துல ஒரு வீடு கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. ரெண்டு வருஷத்துல அதையும் அடைச்சுட்டு நிம்மதியா வீட்டுல உக்காரலாம்ன்னு நினைக்கிறேன்..."
@ikamalhaasan @KanimozhiDMK
19 வருடமாக குஜராத்,மத்திய பிரதேசமென நெடும் பயணங்களில் கழிகிறது வாழ்க்கை.கு���ும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக கிளீனராக லாரி ஏறி, இப்போது முழுநேர டிரைவர் திருமதி செல்வமணி.
விளம்பரமான மனிதர்களை தவிர்த்து இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும் 😔
@AyyappanPkr முதலில் நீங்கள் ஒரு உதாரணத்துக்காக தவறான வார்த்தையை பயன் படுத்தி உள்ளீர்கள் அந்த வார்த்தைக்கு மன்னிப்பு கேட்கவும் அ��ுதான் உங்கள் குணத்தையும் உங்க தகுதியும் நிரூபிக்கும் நீங்கள் பேசியது சுட்டிக்காட்டியது மிகவும் தவறு அதற்கு மன்னிப்பு கேட்கவும்
#azeem_army #Azeem��