காலம்தான் அத்தனைக்குமான சரியான பதில்..
சரியாக ஒரு வருடம் முன்பு.. 21-ஆகஸ்டு அன்று மதுரையில் தவெக அரசியல் மாநாடு நடைபெற்றது.. மற்ற கட்சிகள் போல.. காசு கொடுக்காமல்.. சரக்கு சைட் டிஷ் கொடுக்காமல்.. மதுரை மாநாட்டுக்கு மக்கள் தன்னெழுச்சியாக குடும்பம் குடும்பமாக.. வந்து தங்கள் ஆதரவை தெரிவித்த போது.. தீயசக்தி திமுக / பதினொறு தோல்வி அதிமுக / நோட்டாவின் தோழன் நாதக.. இன்னும் பல துக்கடா கட்சிகள் மற்றும் பெய்டு ஊடகவியலாளர்கள் பலரும் சொன்னது.. கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது.. 😀
சரியாக ஒருவருடம் கழித்து தற்போதைய நிலைமை.. அன்று கூடிய கூட்டம், ஓட்டாக மாறி தவெகவை தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களாக அமர வைத்துள்ளது.. 🙌
தவெகவை நையாண்டி செய்தவர்களை.. வேடிக்கை பார்க்க ஓரமாக அமர வைத்துள்ளது.. 😅
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijayHQ @TVKPartyHQ@TVKHQITWingOffl
கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி விஷச்சாராயம் காய்ச்சி விற்று 65 பேர் தாலியை அறுத்த அந்த நிகழ்வின்போது
#பொட்டுமாமி சுமங்கலி பூஜை செய்து வழிபட்ட அந்த பழைய காணொளி உங்கள் பார்வைக்கு.
கித்னா பேருக்கு தெரியும்.???
👇👇👇👇
சார் யாருன்னு தெரியுதா.?? இவர்தான் திமுகவின் Rss.மைத்ரேயன்.. இப்போ State Deputy Secretary of DMK's Educators' Wing ல் பொறுப்பாளராக இருக்கிறார்.
பெரியாரிய சித்தாந்த திமுக கட்சியில் ஒரு RSS'காரரா.! Cute'ல 😍😍..
சாரின் வாழ்க்கை பயணம் பற்றி தம்மாதுண்டு தகவலை மட்டும்.. பார்ப்போம்..
➡️மைத்ரேயன் தன் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய சுயசேவாக் சங்கத்தில் (RSS) தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக இயங்கி வந்தார்.
➡️ஆர்எஸ்எஸ் பின்புலத்தால் 1991-ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளைச் செயற்குழு உறுப்பினரானார்.
மாநிலப் பொறுப்புகள்:
➡️தொடர்ந்து கட்சியில் உயர்ந்த அவர், 1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
இப்பேற்பட்ட ஆளுக்கு திமுகவில் அதுவும் கல்வியாளர் அணி பொறுப்பை கொடுத்துவிட்டு நீங்கள் எல்லாம் மற்ற கட்சியை சங்கி என கூறலாமா சங்கீ திமுகவே...!
- இரா.இளம்பெருவழுதி
ஸ்டிக்கர் அடிப்பதில் திமுகவை மிஞ்ச முடியாது. யார் உழைத்து முன்னேறி வந்தாலும், அதற்கு நாங்கள் தான் காரணம் என்று ஸ்டிக்கர் அடித்து விடுவார்கள்...
இந்தியாவில் உள்ள 90க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்களில் 33 பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இது எங்கள் திராவிட மாடல் அரசின் சாதனை என்று ஒரே போடாக போட்டார் திமுக உறுப்பினர்....
ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட். யாருக்குமே தெரியாத, அறிந்திராத ஒரு விஷயத்தை சபாநாயகர் @JCDPrabhakar
சொன்னார்.
அகில இந்திய செஸ் பெடரேஷனின் தலைவராக 2 வருடம் இருந்தவராம் JCD பிரபாகர்....
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்த பொழுது செஸ் விளையாட்டிற்காக 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அப்போதைய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கார்ல்சன் இடையே போட்டியை சென்னையில் நடத்தினோம் என்று வரலாறு சொன்னார்...
ஸ்டிக்கர் அடிக்கறதை நிப்பாட்டு @arivalayam ,வரலாறு எனக்கும் தெரியும் என்று நேரடியாக சொல்லவில்லையே தவிர, சரியான நேரத்தில் சரியான வரலாற்று நிகழ்வுகளை சொல்லி திமுகவினரின் வாயை அடைந்திருக்கிறார் சபாநாயகர்.🔥🔥👏👏👏
CM @TVKVijayHQ க்கு சரியான ஆள் கிடைச்சுருக்காரு.