தலீவர் நவ்:
ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே?
என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்?
அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி ப���்ணிட்டான்.
பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?