@pradeeponelife யாரு கண்டா...
அறிக்கை வெளியிட்டிருப்பவர் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக கூட இருக்கலாம்.....
எதுக்கு வம்பு....
நாளைய தமிழகம் அண்ணன் பிரதீப் ரங்கநாதன் அவர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ....
வன்னியர் இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக நீதி சார்ந்த அவசியம். இது வன்னியர் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழ்நாடு முழுமையான சமூக வளர்ச்சிக்கே வழிவகுக்கும். ஆகையால், இது அவசியமானதும், நேர்மையான முடிவாகவும் பார்க்கப்பட வேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு