விழுப்புரம் வருகை தரும் பாரதத்தின் பாதுகாவலர் அரசியல் சாணக்கியர் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு #அமித்ஷாஜி அவர்களை வருக வருக என் பாசத்துடன் வரவேற்கிறேன்...
🔥🔥🚩🚩🚩🚩🙏🙏🙏🚩🚩🚩🚩
#TNWelcomesAmitShah
@KanchiCollector ஊராட்சி மன்ற தலைவர் பெண் என்பதால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அராஜகம்
வாலாஜாபாத் வட்டம் அவளூர் ஊராட்சியில்
இரண்டு மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அராஜகத்தால் மக்கள் தவிப்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்??????
@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@KesavaVinayakan மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளில் இளையனார்வேலூர் முருகர் கோயிலில் அர்சனை செய்யப்பட்டது நூறுநாள் வேலையில் மாநிலதலைவர் அண்ணாமலை அவர்களின் புகைப்படம் காண்பித்து
மக்களிடம் நம் தலைவரை கொண்டுபோய் சேர்த்தோம்
ஏற்றுமதி கட்டண வரிவிலக்கு திட்டம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் போட்டி திறனை ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதி கட்டண வரிவிலக்கு திட்டம் தந்த அரசு மோடி அரசு.
#Vanakkam_Modi
மக்கள் நல மருந்தகங்கள் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மருந்துகளை பிரபல நிறுவனங்களை விட 40 முதல் 50 சதவீதம் குறைவான விலையில் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
#Vanakkam_Modi
18 முதல் 50 வயதுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆயுள் காப்பீடு வருடம் 330 பிரீமியத்தில் ரூ 2 லட்சம் காப்பீடு தந்த பிரதமரின் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம்..
#Vanakkam_Modi
சென்னைத் துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான சுமார் 20 km நீளமான இரண்டடுக்கு உயர் மட்டச்சாலை அமைக்கிறது மத்திய அரசு (ரூ.5855 கோடி திட்ட மதிப்பு).
இதன் மூலமாக பல ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
#Vanakkam_Modi