சமுக ஆர்வலர் ,
ஊராட்சி மன்ற தலைவர், கங்கை கொண்டான்,நெல்லை மாவட்டம்.
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் (தகவல் தொழில்நுட்ப அணி)- திருநெல்வேலி மத்திய மாவட்டம்.
தவெக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது.எங்களை கைது செய்தாலும் போராட்டம் நடக்கும்
முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி திருச்சியில் நடைபெறஇருந்த போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிளம்பிய விவசாயிகளை கைதுசெய்து வீட்டுக்காவலில் அடைத்து வருகிறது காவல்துறை
#FarmersProtest
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!
லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!
இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது!
ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?
"தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.
மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்! 🤡
கல்விக்கூடங்கள் இன்று தவெக-வின் அரசியல் விளையாட்டு மைதானங்களாக மாறியதன் விளைவுதான், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியிருக்கும் இந்த அவலம்!
பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர் மனதை நஞ்சாக்கும் உங்கள் அரசியல் அராஜகத்தால் இன்று ஒரு தலித் மாற்றுத்திறனாளி மாணவனின் உயிர் பலிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கல்வி கற்க வேண்டிய இடத்தில் கத்தி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், 'தூய சக்தி' என்று மேடை போட்டுப் பேசும் முதலமைச்சர் விஜய், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையேனும் பேசியதுண்டா?
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பள்ளி வளாகத்திற்குள்ளேயே தாக்குதல் நடக்கும் அளவிற்கு உங்கள் நிர்வாகம் சீரழிந்து கிடப்பது, உங்கள் அரசின் கையாலாகாத்தனத்தின் அப்பட்டமான சாட்சி