தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை சட்டமாக்க, நீதிக்கட்சி வழங்கிய சமூகநீதி மக்கள்நல ஆட்சியை மீண்டும் நிறுவ திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளில் அவர் வகுத்த கொள்கைப் பாதையில் என்றும் பயணிப்போம் என உறுதியேற்போம்
#HBDArignarAnna