Superstar is destined to be the number one hero in Indian cinema and he works 24*7 for it both mentally and physically. He thinks about cinema and providing high moments to his fans despite all the limitations. What he is achieving now at the age of 75 years is next to impossible to any actor/star in the world. This man is a phenomenon. Many can say story is only the hero but how many senior stars stayed relevant for fifty years? Today , I could see fans of Superstar ranging from 6 to 70s on the first day first show! Magical 👑
[THREAD]
I found Kohli's second guessing skill quite fascinating in the 29th over of the IND vs PAK match.
It's about how he brings his bat-tap into his game and abandons it within this over.
Might delete the thread later as it might create copyright issues. So here it is:
1/
கங்குவா
தொல் தமிழ்குடிகளின் வாழ்வியல் புனைவு.
கோவாவில் காவல்துறைக்கு பணம் பெற்று குற்றவாளிகளை பிடித்து தரும் நபர் பிரான்சிஸ். ரஷ்யாவை சேர்ந்த ஒரு கும்பல் ஒரு சிறுவனை கடத்தி செல்ல வருகிறது. அச்சிறுவன் பிரான்சிஸிடம் தஞ்சமடைகிறான். பிரான்சிஸ்க்கும் அச்சிறுவனுக்கும் முற்பிறவி தொடர்பு இருப்பதை பிரான்சிஸ் உணர்கிறான்.
கங்குவா கதை தொட��்குகிறது.
1070 களில் ஐந்தீவுகளில் பெருமாச்சி, வெண்காடர், மண்டகர், முக்காடர், அரத்தி எனும் ஐந்து தொல்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஐந்து தொல்குடிகளும் மிக திறமை வாய்ந்தவர்கள்.
அதில் காட்டுவளமிக்க பெருமாச்சியின் மக்கள் பெருமணத்தார் என்றழைக்கபடுகின்றனர். பெருமணத்தாரின் இளவரசன் தான் கங்குவா.
இந்த தொல்குடிகள் வாழும் தீவுகளை கைபற்ற 25,000 படை வீரர்களை கொண்ட ரோமானிய படை கலங்க��் வ��ுகிறது. அவர்களின் பொற்காசுகளுக்கு பெருமாச்சி வீரன் ஒருவன் விலை போகிறான். அவன் பெயர் கொடுவன். நூறு பெருமாச்சி வீரர்களை அழைத்து சென்று கொன்று அவர்களின் கைகளை வெட்டி ரோமானிய தளபதியிடம் கொடுத்து பொற்காசுகளை பெறுகிறான் கொடுவன்.
அந்த நூற்றுவர்களில் ஒருவன் கையை வெட்டி எரிந்துவிட்டு அங்கிருந்து தப்பிவிடுகிறான். அடுத்த நூறு வீரர்களை அழைத்து சென்று கொல்ல திட்டமிடுகிறான் கொடுவன். இம்முறை பெருமாச்சி வீரர்கள் கொடுவனின் வஞ்சகத்தை உணர்ந்து செயல்படுகின்றனர். அங்கு பெருமாச்சி இளவரசன் கங்குவா தோன்றி கொடுவனின் படையோடு போரிடுகிறான்.
கங்குவா அறிமுக காட்சியில் வரும் "மண்டையாத்து மலையேறி கொண்டலை பிடிச்சவன் " எனும் வரிகள் பொதிகை மலை ஏறி மேகத்தை சிறைப்பிடித்த பாண்டியன் குறித்த வேளாளர்களின் தொன்ம கதையோடு தொடர்புகொள்கிறது.
தன் இனத்துக்கு துரோகம் செய்த கொடுவனை ஊருக்கு நடுவே இழுத்து வந்து தண்டனை வழங்குகிறான் கங்குவா. கொடுவனின் குடும்பத்தையும் கொல்ல உத்தரவிடுகின்றனர் பெருமணத்தார்கள். கங்குவா அதற்கு ஒப்புகொள்ளவில்லை. கொடுவனின் மனைவி கங்குவாவிடம் தன் மகனை ஒப்படைத்துவிட்டு கொடுவனுடன் தீக்கிரையாகிறாள்.
கொடுவனின் மகன் சேயோனை தன் மகனாக எடுத்து வளர்க்கிறான் கங்குவா.
இதற்கிடையில் அரத்தி நாட்டினர் ரோமானிய படையுடன் இணைந்து பெருமாச்சி நாட்டிற்கு எதிராக போர்தொடுக்க தயாராகின்றனர். இப்போரில் கங்குவாவின் அரவணைப்பில் வாழ்ந்த கொடுவனின் மகன் சேயோன் தன் ஐயனை கொன்ற கங்குவாவின் மார்பில் வாளை பாய்ச்சுகிறான்.
இதனால் சேயோனை புலிகள் வாழும் கருங்காட்டில் கொண்டுவிட பெருமாச்சி மூப்பன் அறிவிக்கிறான். பெருமாச்சி இளவரசன் கங்குவா சோயோனின் தாயிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற சேயோனுடன் கருங்காட்டிற்கு செல்கிறான் இங்கு சேயோன் கங்குவாவின் நல் உள்ளத்தை எப்படி உணர்கிறான். அரத்தி நாட்டு அரசன் உதிரனையும் அவன் படைகளையும் கங்குவா எப்படி எதிர்கொள்கிறான். சேயோனின் தாயிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத கங்குவா மறுபிறவியில் சேயோனை காப்பாற்றினானா? அடுத்து உதிரனுக்கு பிறகு அரத்தி நாட்டின் மன்னன் யார்? அவனை கங்குவா எப்படி எதிர்கொள்வான் என்பதெல்லாம் தான் கதை.
குறிப்பாக அவர்கள் பயன்படுத்தியுள்ள தொல் தமிழ் சொற்க��் கவனிக்கதக்கது. தொல்குடிகளுக்குள் சே என்று அழைக்கும் முறையெல்லாம் தமிழ் வரலாற்றில் இருந்து எடுத்து கையாண்டுள்ளனர்.
இது இரண்டு காலகட்டத்தில் நடக்கும் நான் லீனியர் திரைக்கதை கொண்ட படம். படத்தில் சூர்யாவின் உழைப்பு சிவாவின் கதைக்களம் எல்லாம் உச்சம். இசை ஜீ.வி.பிரகாஷ் அல்லது ரஹ்மான் இருந்திருக்கலாம் என தோன்றியது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படக்குழு மெனக்கெட்டு உள்ளது.
இந்திய சினிமாவில் இது புதுவித முயற்சி தான். இந்த படத்திற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்களை பார்க்க முடிந்தது. ஒன்று அவர்களுக்கு படம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றொன்று படக்குழு மீதான சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.
இந்த பதிவில் சம்மந்தமில்லாமல் யாரும் வந்து கருத்திட வேண்டும். இது எனது பார்வை படம் பிடிக்காதவர்கள் ஓரமாக செல்லவும்.
கங்குவா நவீன முயற்சிக்கான முன்னத்தி ஏர்.
பல விமர்சனங்களையும் தாண்டி, கங்குவா படத்தை எங்கள் திரையரங்குகளை (திண்ணப்பா, எல்லோரா, அமுதா), நிரம்ப செய்து வெற்றி படமாக்கிய எங்கள் கரூர் மக்களுக்கு நன்றி.
நடிகர் சூர்யாவின் நடிப்பு - கடுமையான உழைப்பு என்று சொல்லவேண்டும்.
#KarurCinemas@Suriya_offl#KanguvaReview
I pray and hope that @Suriya_offl gets his due !
Put aside all the emotions, this man has been true to every single thing he does !
Let the worldwide release take him to greater heights !
#Kanguva
#KanguvaBookings opens tonight in all national multiplexes across the country as per usual practice of opening on Tuesday night for all big films by them. So don’t prejudge the bookings & spread negativity🙏
#Kanguva is First Pan-Indian release in large number of screens for a Tamil film. Made on a huge budget with lot of passion & commitment by @gnanavelraja007 sir @Suriya_offl sir @NehaGnanavel mam , @directorsiva sir & Team.
#Suriya sir lent huge support in promoting the film across the world💐
Show your love and don’t spread negativity prior to release. The film will deliver on its promises as per the theme of the film shown on release trailer. Spread Love & Faith. See you all in screens from 14th Nov.
For best cinematic experience watch on 3D format friends. It’s amazing👌
Looking forward to your views from 14th. Thank you social media friends for your abundant love so far❤️
“கங்குவா படத்தை பொருத்தவரைக்கும்” நாம் அனைவரும் கொண்டாடுவோம், 14ம் தேதி முதல்👍
#NewRegime ன் தாக்கம், தொடும் அனைத்திற்கும் வரி மேல் வரி, மற்றும் அதீத விலையேற்றங்களால் ஏற்படுத்தப்பட்ட பணவீக்கம்.
வட்டி ஏறியும் சேமிப்புகள் ஏறவில்லை. ஏனென்றால் பணப்புழக்கம் இல்லவேயில்லை.
If you elect clowns, you’ll get only circus.
"இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம��� போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.
தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?
நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிற��த்திக் கொள்ள வேண்டும்.
#StopHindiImposition
This #TATAIPL has been such an eye-opener. The batters are taking the game ahead so fast that the bowlers are again having to catch up. The ball must swing or grip and the boundary must be beyond 70 metres for it to remain a fair contest. Otherwise bowlers can get irrelevant.