ஒரு கட்சி ஒரு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி வாங்கியுள்ளது என்றால், அந்த இடத்தில் மக்கள் கூடுவார்கள், வாகனங்கள் வழி தடம் மாற்றப்படும், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் வழித்தடம் மாற்றப்படும். அந்த இடத்துக்கு செல்லும் வரை இது யார்க்கும் தெரிவதில்லை. (1/3)
அரசு பேருந்து நடத்துநருக்கு கூட தெரியவில்லை. தேர்தல் ஆணையம் போக்குவரத்து கழகத்துக்கு தகவல் கொடுக்கவில்லை. வழி மாற்றும் இடத்தில் போக்குவரத்து நிபுணர் யாரும் இல்லை. வழி மாற்றம் பற்றிய பதாகைகள் இல்லை. பேருந்துகள், அதில் பயணிக்கும் மக்கள், தனியார் வாகனங்கள் (2/3)
AI prompt engineers will fail with bribe agents/ officers. They know how to tweak the mind of the consumer and get the bribe from them 😂
#RandomComparision
Thambi @grok insta and fb la reels pakanum. Aana enaku puducha reels varanum. Ethathu vali iruka?
Vibe songs with group dance✅
Aadu valarppu✅
Koli varappu✅
Concert vibe clips✅
Couple videos❌
Audio launch speeches❌
Cine people interview ❌
Videos with promotion at last ❌
லீவ் போட்டு மாமாவை கண் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தா இங்கேயும் வெயிட்டிங் ரூம் ல டீம்ஸ் மீட்டிங் சவுண்ட் 😭
லீவ் போட முடியாத ஐடி ஊழியரின் நிலை என்று வருத்த படுவதா , இல்லை லேப்டாப் ஓடாவது தனது தாய் தந்தை கண் ஆபரேஷன் க்கு கூட இருக்க முடிகிறது என்று சந்தோஷ படுவதா😁
காலை உணவு:
ஆர்கானிக் ராகி தோசை,
மருந்தில்லாமல் விளைந்த சுரைக்காய் பொரியல்,
மணத்தக்காளி கீரை,
நாட்டு கோழி முட்டை...
பி. கு: முட்டை மேல் தூவி இருக்கும் மிளகு தூளும் ஆர்கானிக்.
கொஞ்சம் ஓவர் தான். இருக்கட்டுமே😺
I think there are many tests to predict the heart attack. May be we can enforce to take all the mandatory tests for all drivers every year or 6 months once. It will avoid risk of driver life and passengers life.
@CMOTamilnadu@Subramanian_ma
#JUSTIN பெங்களூரில் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்
விரைவாக செயல்பட்டு நடத்துநர் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
#Bangalore#BusDriver#Conductor#Karnataka#News18Tamilnadu | https://t.co/2AnsVtVrHR