சீமான் கத்திக் கத்திப் பேசுவதை கேலி செய்து கிண்டல் செய்து குளிர்��ாய்ந்த #தவெக அணில் ஜாம்பிகளே…
தற்போது உங்கள் தலைவர் சட்டசபையில் கத்திக் கூப்பாடு போடுவது மட்டும் உங்கள் காதுகளுக்கு மங்கள ஒலியாகக் கேட்கிறதோ? 😏
இந்தத் திமுகவின் அரசியலை கிட்டத்தட்ட 16 வருடங்களாக எதிர்த்து வருகிறோம். திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திய தமிழக அரசியல் களத்தில், எந்தப் பெரிய கூட்டணியின் துணையும் இல்லாமல், யாருடனும் சமரசம் செய்துகொள்ளாமல், திராவிட அரசியலை நேரடியாக எதிர்த்து தனித்து நின்று குரல் எழுப்பி வந்தவர் அண்ணன் சீமான்.
அந்தப் பயணம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
எவ்வளவு சத்தமாகப் பேச வேண்டியிருந்திருக்கும்?
எத்தனை முறை அதே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருந்திருக்கும்?
இன்று வெறும் இரண்டு ஆண்டுகளாக திராவிட அரசியலை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததற்கே உங்கள் தலைவருக்கு இத்தனை கோபமும், ஆவேசமும், குரல் உயர்த்த வேண்டிய தேவையும் வருகிறது அல்லவா?
அந்தக் கோபம் அவருக்கு மட்டும் சொந்தமானதல்ல.
ஒரு கருத்தை எதிர்த்து, ஒரு பெரும் அரசியல் கட்டமைப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும்போது அந்த ஆவேசம் இயல்பாக வரத்தான் செய்யும்.
அதனால் அடுத்த முறை,
“சீமான் ஏன் ��வ்வளவு கத்துகிறார்?”
“ஏன் கூச்சல் போடுகிறார்?”
என்று கேலி செய்வதற்கு முன்பு…
ஒருமுறை கண்ணாடியைப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்! 🪞
உங்கள் தலைவரின் ஆவேசம் உங்களுக்கு வீரம் என்றால்,
சீமானின் ஆவேசம் மட்டும் எப்படி கூச்சலாகும்?
ஒரே அளவுகோலை எல்லோருக்கும் வையுங்கள்.
அப்போதுதான் விமர்சனத்திற்கும் ஒரு நேர்மை இருக்கும்.
#நாம்தமிழர்! @Seeman4TN @_ITWingNTK
Severe mosquito menace in our area! The situation has bcm unbearable especially during day and night.
This is a serious public health concern.
Requesting the concerned local authorities to take immediate action, including mos control/fogging & proper sanitation.@Tambaram_Corp
Sri Chaitanya school.ஒரு சிறு மழை பெய்தாலே நான்கு நாட்கள் தண்ணீர் தேங்கி இருக்கின்றது இது ஒருவருடமாக இப்படித்தான் இருக்கிறது தயவுசெய்து குழந்தைகள் நலன் கருதி உடனடியாக தீர்வு காணும் மாறு கேட்டுக் கொள்கிறேன்.இடம்200பீட் ரேடியல் ரோடு,பல்லாவரம் @chennaicorp@imrajmohan@CMOTamilnadu
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews
Attn: @CMOTamilnadu@CTR_Nirmalkumar
Chennai. Last night. It rained for a while. Power went off. It came back at 9 AM.
Twelve hours.
I called the section office. I called the AE. Multiple times. Nobody picked up. No SMS. No estimated restoration time. No update. Just a family sitting in the dark waiting for someone to answer a phone.
I want to be clear about what I am not saying. I am not saying it should never fail. Rain happens. Transformers fail. Feeders trip. Things break.
What I am saying is this. Twelve hours with no information and no human being on the other end of a phone line is not a weather event. It is an sytem failure.
In all the years I have lived here, twelve hours in the dark meant a cyclone. It meant the whole of Chennai was under water and you did not expect anyone to come. Last night it meant a few hours of rain on an ordinary Wednesday.
That is the part that should worry all of us. Not the outage. The lowering of the bar for what causes one.
For two decades we priced electricity below what it costs to deliver, and we funded the gap with debt instead of honesty. Every government did it. DMK did it. AIADMK did it. Both sides called it welfare and both sides knew what it was. The bill did not disappear. It just moved. It is now sitting inside forty-year-old distribution transformers in Chennai that give up the moment it rains.
A transformer does not know which party signed the subsidy order. It only knows whether it was maintained.
So, CM @CMOTamilnadu, this is what I want to put in front of you.
Yesterday you rode the metro. You bought your own ticket. You sat in the Operations Control Centre and asked how train movements are monitored. You stood on the Kathipara bridge at 101 feet and asked about construction methodology. You ran the driverless line yourself before signing off on it. That is genuinely hands-on and I do not say that lightly.
But the metro is the upgrade. Electricity is the floor.
A city can survive a delayed metro corridor. It cannot survive an unreliable grid. Every single thing you are building sits on top of power. The hospital. The school. The IT corridor you want investors in. The small shop with a fridge. The woman on a home oxygen concentrator in Pallikaranai. The kid writing exams next.
Nobody is going to ride a driverless train home to a house with no power.
Last night the metro had a Chief Minister in its control room. The distribution network had a phone that rang out.
I am not asking you to come to my street. I am asking whether electricity distribution gets treated as what it actually is, which is the primary public service in this state, not the department nobody wants to hold.
And here is the specific thing I want an answer on.
When your government explains last night, there are only two answers available.
The first one is the one we have heard for fifteen years. A transformer fault. A localised issue. A few streets, not the whole division. Heavy rain. Teams were deployed. Supply has been restored. Every government has given us that answer, and every government meant it, and nothing changed.
The second answer is harder to say out loud. That the distribution network in this city was starved of investment for more than a decade because nobody wanted to price power honestly. That the failure is structural, it was built deliberately, and it will take money and political pain to undo. And here is the plan and the timeline.
The first answer is management. The second one is reform.
I have no doubt about your intent. None. I think you actually want to fix this.
But intent is not a system. And the system is bigger than any one person in it.
Ninety days of good intentions cannot outrun twenty years of compounding. The only thing that beats compounding is a mechanism. So I am asking for mechanisms, not assurances. Three of them. None of them cost political capital.
Every government inherits a broken system and promises to fix it. Then the political cost of fixing it turns out to be higher than the political cost of managing it. So they manage it, and hand it to the next one. That is the machine. That is how a state with our tax base ends up with a grid that fails on a wet Wednesday.
You came in saying you would break that machine.
So which answer are we getting? The transformer fault, or the truth?
One more thing.
We grew up knowing Chennai as one of India's four metros. Today, be honest about where we stand. Delhi, Mumbai, Bangalore, Hyderabad, Pune all pulling ahead. Chennai is sliding.
Quality of life is not metro rail selfies. It is roads that do not flood in October. It is power that stays on when it rains. It is a phone that gets answered at midnight.
We are chasing ribbon-cutting infrastructure while the basics rot. And here is what keeps me up. Last night was light rain in July. The real rains hit in three months. If this is what a Wednesday drizzle does to the grid, what happens in November?
Is last night the teaser for what Chennai should expect when the northeast monsoon actually arrives?
I am not asking as someone who votes for or against you. I am asking as someone in Chennai who sat in the dark for twelve hours and could not get anyone on the phone.
@TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@chennaicorp உடனடியாக அனைத்து க��்பிகளையும் சரிபார்த்து புதிய கம்பிகளை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் செல்கின்றனர். விபத்து ஏதும் நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@chennaicorp பல்லாவரம் ரேடியல் ரோடு ஸ்ரீ சைதன்யா பள்ளி வாசலில் மின் கம்பி அருந்து விழுந்தது. அதிர்��்டவசமாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கடந்து செல்லும்போது விழவில்லை.. மேலும் பள்ளியின் மேலே செல்லும் பல மின்கம்பிகள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றது.
Yesterday in Nirmal district,Pembi mandal around 12 acres of maize crop were completely burned to ashes due to an electric cable short circuit. what’s even more painful is the silence no response from ministers,no voice from the opposition and even the media has chosen to ignore it.
For those farmers,this is not just a loss of crop,it’s a loss of livelihood,months of hard work and hope 💔
@TelanganaCMO@TummalaOfficial@KTRBRS@BRSHarish
A heartbreaking story from Keonjhar has shaken Odisha.
Jeetu Munda, a poor villager from Mallipashi, lost his sister two months ago. ₹19,300 remained in her bank account. He reportedly made repeated visits to withdraw the money for urgent needs, but was told the account holder must come in person to sign.
He kept explaining that she had died. No one listened.
Left helpless by an insensitive system, he allegedly brought his sister’s skeletal remains to the bank just to prove the truth.
Think about that.
When rules are bent for corruption, files move fast. But when the poor need dignity, compassion and common sense, the system becomes rigid.
This is not just one man’s tragedy. It is a mirror to governance, banking accountability and how India often treats its most vulnerable citizens.
Odisha deserves answers. Who failed Jeetu Munda? And how many more suffer silently every day?
Humanity should never require proof in bones. #Odisha #Keonjhar #Justice #BankingReform
AI தொழில்நுட்பம் வளர்ந்ததற்கு காரணம் கருணாநிதி என்று சொல்லுவார்கள் போடா அண்டா!!!
வந்த கூகுளை தமிழ்நாட்டில் இருந்து ஹைதராபாத்திற்கு தவறவிட்டவர்கள் இவரெல்லாம் பேசுகிறார் அண்டா போல ஒரு கேடுகெட்ட ஜென்மத்தை பார்த்ததில்லை
IT கம்பெனியில் வேலை பாத்துட்டு விஜய்கு ஓட்டு போட்டவன் எல்லாம் சோறு தான் திங்குறீங்களா?
--கழக அண்டா @Senthilvel79 கதறல்! 😁😂
IT கம்பெனிகள்
Uttar Pradesh 4,200
Madhya Pradesh 1,500
Bihar 280
IT கம்பேனிகள்
இருக்குடா கபோதி.. 😁😁
ஹெச் சி எல் கம்பெனியின் சிவ நாடார் வடக்கே போய் தான் கம்பெனி நடத்துகிறார்
டிசிஎஸ் இன்ஃபோசிஸ் விப்ரோ உட்பட பெரும்பாலான கம்பெனிகள் தமிழ்நாட்டை தாண்டிய கம்பெனிகள் தான்
மகாராஷ்டிரா உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன
தமிழகத்திலே இந்த ஐடி வேலை என்பது மிகவும் குறைவுதான்.
பெங்களூருவிலும் ஹைதராபாதிலும் புனேவிலும் குர்கானிலும் தான் தமிழர்கள் போய் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்
இந்த மானங்கெட்ட அண்டா இப்படி உளறிக் கொண்டிருக்கிறது...💦💦💦
தமிழ்நாட்டுக்கு ஒரு தலைநகரம் இருந்ததால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது . அனைத்து மாவட்டங்களில் இருந்தே மக்கள் ஒரே நகரத்தில் வேலையை தேடி இரு��்பதால் இதுபோல பேருந்துகள் கிடைக்காமலும் பயண தூரம் மிக தூரமாக இருக்கக்கூடிய அதற்காகத்தான் சென்னை மட்டுமே வளர்க்காமல் மற்ற மாவட்டங்களுக்கும்
எதற்கு எடுத்தாலும் இலவசம் இலவசம் என்ற இந்த அரசாங்கம் ஏன் தேர்தல் அன்று பல ஊர்களில் இருந்து வரும் உங்களுக்கு இலவசபேருந்து அழிப்பதில்லை! மேலும் பல தனியார் பேருந்துகள் மூன்று மடங்கு நான்கு மடங்கு கட்டணத்தை கேட்கலாம் இதைக் கூட தடுக்க முடியாது!! இங்கு மக்களு���்கு ஆட்சி செய்வதே இல்லை