திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
தவெக – பாஜக போன்ற மதவாத கட்சி அல்ல, பாமக போன்ற சாதி கட்சியும் அல்ல, நாதக போன்ற பிரிவினைவாத கட்சியும் அல்ல.
அப்புறம் என்ன தயக்கம்?
மதவாத சக்திகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவாமல் தடுக்க காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் மற்றும் இடது சாரி கட்சிகள் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இதன் மூலம் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் மற்றும் இடது சாரி கட்சிகள் இடம்பெறும் நல்வாய்ப்பும் அமையும்.
#TamilNaduElections