நவாஸ் கனியும் சரி , உங்க குரூப்பும் சரி - என்னைக்காவது பொது பிரச்சனைக்கு அந்த ஊரு மக்களுக்கு நின்னு இருக்கீங்களா ?
மதம்னு வந்த உடனே , ரெண்டு பேருக்கும் ரட்சகன் விக்ரம் மாறி உணர்ச்சி வந்திருச்சு !
உங்க விளையாட்டுக்கு மக்கள் ஊறுகாயா ? அதெல்லாம் நடக்காது !
நாம் தமிழர் நண்பர்களுக்கு - சண்ட செய்ங்க , ஆனா நாகரீகத்தோட !
அய்யா கலைஞர் மீது விமர்சனம் வைங்க , ஆனா தயவு செய்து வன்மத்தை தவிருங்க !
ஒண்ணுமே நல்லது பண்ணலைனு சொல்ற அளவுக்கு அவர் ஒரு சாதாரண தலைவர் அல்ல !
தமிழக மக்கள் கொஞ்சம் தலை நிமிர்ந்து வாழ அவர் ஒரு முக்கிய காரணம் என்பதை இங்கே யாரும் மறுக்க முடியாது !
மத்தவன் வன்மமா பேசுறான்னு நீங்களும் பேசினா , அவங்களுக்கும் உங்களுக்கும் வித்யாசம் என்ன ?
குறைகள் இல்லாத அரசியல் தலைவர் இந்த உலகிலேயே இல்லை !
It took a month for Amazon to process our problems or queries and it's shocking to say that my problem still hasn't been resolved. There is no response from them @AmazonHelp@amazonIN
சண்டை போட்டுக்கிட்ட இரண்டு பேரும் தலித்
அப்படி இருக்கும் போது தலித்கள் ஒடுக்கப்படுவதாக எப்படி நரேட்டிவ் செட் பண்ணுறிங்க?🤧
வழக்கம் போல மணியை நல்லா நாக்க புடுங்குற மாத்ரி கேட்டு செருப்பால அடிச்சு அனுப்பி இருக்காரு.🔥