The only man in the industry of Tamil cinema always simplicity.. he is not only a hero, he is a racer,automobile engineer and a poilet.and always the best human ever and ever. Proud to be a fan of thala ..❤️❤️❤️ #HBDDearestThalaAJITH
#RIPSujith நான்கு நாள் மண்ணிர்க்குள் போராடி கொண்டிருந்தாய், பூமி தாய்கும் இரக்கம் இல்லை போல.. எதற்காக உன்னை வெளியே எடுத்தார்கள் மீண்டும் மண்ணிற்கு உள் புதைப்பதற்கா..! கையால் ஆகாத கூட்டம்.. மன்னித்து விடு மகனே..🙏
@OfficeOfOPS#surjith மீண்டு வர வில்லை என்றால் நாளை தமிழகத்திற்கு தீபாவளி பண்டிகை யே இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.. நீங்கள் வாழ்த்து சொல்கிறீர்கள். சிறப்பு மிகச் சிறப்பு..🤦 #prayforsurjith
#prayforsurjith ரோடு ரோடாக சென்று பாலம் அமைகிறேன் என்ற பெயரில் பணத்தை ஆட்டைய போடும் பரதேசிகள், கொஞ்சமாவது இந்த கிராமங்களை கவனிதிருந்தால் இன்று சுஜித் க்கு இந்த நிலைமை வந்திருக்காது. ஏழையின் உயிருக்கு மதிப்பு இல்லையா.!சுஜித் மீண்டு வந்தால் மட்டுமே விடிந்தால் தீபாவளி😥
#BB3RealTangibleManKavin BB 3 tittle la win panathu Yara Vena irukatum ana iniku full ah pesarathu namma Anna va pathi matum tha irukanum... Trend pantro vidiya vidiya.. worldwide la trending la Nama tha 1st ah irukaro.. irukanum...luv u na..♥️ #Kavin