கல்லூரியில் படிக்கும் பொழுது fees கட்டுவதற்கு எனக்கு இருந்த வாய்ப்புகளில் ஒன்று நடனம்!
கோவில் திருவிழாக்கள் தொடங்கி கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் வரை dance ஆடி அதில் வந்த பணத்தில் தான் படித்தேன்
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்!
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சார பாடல்கள் தயாரிப்பார்கள்
அப்படி அதிமுக சார்பில் பாடல்கள் தயாரிக்கப்பட்டது
அதில் ஒன்று கோவை தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடன குழுவினரை வைத்து உருவாக்கினார்கள் அதில் நானும் குரூப் டான்ஸர்களில் ஒருவனாக ஆடியிருந்தேன்!
இரண்டு நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்டது சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்று நினைவு!
அந்த செமஸ்டரில் கட்டணம் செலுத்த அந்த தொகை பயன்பட்டது!
வெளிநாட்டில் வசிக்கும் உடன் நடனமாடிய தோழி ஒருவர் இந்த பழைய புகைப்படத்தை தேடி எடுத்து அனுப்பி வைத்திருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் பீறிட்டு எழும்புகிறது
அம்புக்குறி காட்டும் நபர்தான் அந்த டான்சர் நிரஞ்சன் 🤣😅😂
முதல் வரிசையில் சிரித்தபடி நிற்பவர் பாண்டியன் ஸ்டோரில் நடித்துவரும் மாப்பிள்ளை கதிர்! 🤣
Golden Days!👌🕺💃
One of the worst Network team ACT. I've raised a relocation request on Jun.6. The ETR is jun.8. But still jun.16(11.50am) , I didn't receive a single call from ACT technical side.
No one responding properly. Request is still pending. This is your way of working @ACTFibernet
… Time To Start a New Journey…
I am deeply grateful to Congress leadership - Congress Parliamentary party chief Mrs Sonia Gandhiji; Congress President Mr Mallikarjun @kharge ji, my leader Mr @RahulGandhi and Mrs @priyankagandhi along with Mr @kcvenugopalmp and Mr @Pawankhera for showing faith in me and giving me the opportunity to serve the Congress party.
Thanks to everyone for all their well wishes.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்
@tnschoolsedu#CycloneMichaung#Schools#ChennaiFloods
Chandrayaan-3 Mission:
Vikram Lander is set into sleep mode around 08:00 Hrs. IST today.
Prior to that, in-situ experiments by ChaSTE, RAMBHA-LP and ILSA payloads are performed at the new location. The data collected is received at the Earth.
Payloads are now switched off.
Lander receivers are kept ON.
Vikram will fall asleep next to Pragyan once the solar power is depleted and the battery is drained. Hoping for their awakening, around September 22, 2023.
Here are the images before and after the hop.
#Chandrayaan_3
#Ch3
Video & audio calls coming to X:
- Works on iOS, Android, Mac & PC
- No phone number needed
- X is the effective global address book
That set of factors is unique.
1/3 நேற்று, FIDE WorldCup 2023 சதுரங்கப் போட்டியின் இறுதிப்போட்டியின் முதல் நாள். உலகின் முதலாவது இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனுடன் நம் பிரக்ஞானந்தா மோதுகிறார்.
முதல் காயை (அவர் விருப்பப்படி) நகர்த்தும் போது, “நல்லா ஆடு, ராஜா. வாழ்த்துகள்!” என்று வாயாரச் சொல்ல முடிந்தது.
"Jana Gana Mana" is the national anthem of India, originally composed in Bengali by poet Rabindranath Tagore, who was awarded the Nobel Prize in Literature in 1913.
Pictured: An English translation of Jana Gana Mana by Tagore
Kamusta Pilipinas! 🇵🇭
I captured this image of Taal Volcano, one of the smallest volcanoes in the world and the 2nd most active one in the Philippines 🌋 from the ISS.
The deeper we look at Earth from space, the more we understand its unique geographical diversity 🌍.