@madan3 எதார்த்தம் என்னவென்றால் ஐயர் சமூகம் முதல் தாழ்த்தப்பட்டவர்கள் வரை சாதி பெருமை பேசுவது எல்லார் மனதுலயும் உள்ளது... வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாருமே ஆண்ட பரம்பரை ஆகி விடுகிறோம்... வாய்ப்பு இல்லை என்றால் நசுக்கபடுகிரோம், பிதுக்கப்படுகிறோம்னு..
@madan3 தமிழகத்தில் பெருமளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே சாதிய ஒழிப்பது போல் நடிக்கிறார்கள்... இந்த பக்கம் சாதி ஒழிப்பு பேசிட்டு அந்த பக்கம் போய் வீர பறையர் கோஷம் போட வேண்டியது...