திருடர்களுக்கு/திராவிடர்களுக்கு சிம்ம சொப்பனமா இருப்பது நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் தான்.
நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் திருட்டு திராவிட கூட்டத்தை விமர்சனம் செய்யும் போது அவர்களால் திருப்பி counter செய்து நாம் தமிழருக்கு சரிக்கு சமமா நிக்க முடியாது.ஏன்னென்றால் ? அண்ணன் செய்வது தமிழ்த்தேச அரசியல்💯