ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க காரணம் #NEETExam
அறிவு உள்ளவனால் மட்டுமே #Doctor ஆக முடியும்
பணம் இருப்பவனுக்கே Medical Seat என்ற கட்டமைப்பை உடைத்து படித்தவனுக்கே medical seat என்ற மாற்றத்தை உருவாக்கியது தான் #NEETExam@narendramodi@annamalai_k
#ஆவடி_மேற்கு_மண்டல்
ஆவடி சட்டமன்றத்தை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த திரு.#Duddakunta_Venkateswara_Reddy அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்ட தருணம்...
இராமேஸ்வரம் ரயில்வே நிலையம் விமான நிலையம் போல மாற்றப்படுகிறது! நவீன டெர்மினல்கள், கோவில் போன்ற வடிவமைப்பு, விரிவான மேடைகள், உலகத்தரம் வாய்ந்த வசதிகள். #NandriModi
கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் செங்குத்து தூக்கிப் பாலம் அமைத்து இராமேஸ்வரம் புனிதத் தீவிற்கு வலிமை சேர்த்த பிரதமரே வருக. #NandriModi
அண்ணாமலையான்னுக்கு தான் ஓட்டு போடுவேன்
தாய்மார்களின் வாக்குறுதி
இளைஞர்களின் எழுச்சி
அண்ணாமலையின் வளர்ச்சி🔥
வாக்களிப்பீர் தாமரை சின்னத்தில்
#voteforbjp#volunteersfromchennai@annamalai_k