தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நலத்திட்டங்களையும் நிதிப் பங்கீட்டையும் தடுத்து நிறுத்துகிறது @arivalayam அரசு..!
#GetOutStalin#GetOutStalin
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு.@mkstalin!
#GetOutStalin
மாணவ மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட மடிக்கணினி திட்டம் மூடியது பற்றியும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கறவை மாடு ஆடு வளர்ப்பு திட்டத்தை மூடியது பற்றியும் எப்பொழுது பேசுவீர்கள் திருமா , உட்பட அறிவாலாய நிலைய வித்வான்களே #GetOutStalin
ஊழல் பட்டியல் ஸ்டாலின் பார்த்து இது என்னுடைய பேரப்பிள்ளை ஊழல் என்னுடைய ஊழல் எப்போது வெளியாகும் என்று கேட்பார். என் என்றால் பட்டியல் விட பத்து மடங்கு ஊழல் இருக்கும். #GetOutStalin
திமுக ஊழல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியோ ஆச்சரியம்மோ எதுவும் இல்லை.. ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் லட்சணத்தை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். #GetOutStalin
ஊழல் கறை படிந்த ஆட்சி, பாலியல் வன்முறைகளை தடுக்க முடியாத நிலை, கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பெருகி வரும் சூழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சிகளை அடக்க நினைக்கும் அராஜகப் போக்கு, சிறுபான்மை சமூகத்தை பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக மோதவிடும் பாசிச வாக்கு வங்கி அரசியல்,
மேற்கண்ட தீமைகளை தமிழகத்திலிருந்து அகற்ற ஒரே வார்த்தை !!
#GetOutStalin
இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழான உத்திரவாதம் விரிவுபடுத்தப்படவுள்ளது. ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடியாக விரிவுபடுத்த இருக்கும் பிரதமர் *SM #TNwithModi