ஓம் காளி ஜெய் காளி ஓடுகாலி என்று சொல்லும் பொழுது உனக்கு எரியுதா நாராயணா?
அப்போ ஓம் சக்தி பராசக்தி தீய சக்தி என்று சொன்னபோது மட்டும் எரியவில்லையா?
ஓம் சக்தி பராசக்தி எல்லாம் கடவுள் நாமம் இல்லையா ?
கடந்த ஐந்து வருடங்களாக எம்எல்ஏவாக இருந்தவரை வேட்பாளராக வைத்துக் கொண்டே, ஐந்து வருடங்களாக இந்த தொகுதியில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்று பேச ஒரு தடித்த தோல் வேண்டும். அது அவருக்குத்தான் இருக்கிறது.
#மதுராந்தகம்
"சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில்" வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.
அப்புறம்தான் புரிந்தது, "சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தை" குறைத்தாலே ஒரு முன்னேற்றம் வரும் என்று.
@india2Corrpt@sugunadiwakar த.வே.க இந்தக் கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கலாம்.
ஆனால் இந்தக் கூட்டணியை பொறுத்தவரை, அவர்கள்தான் புதிய ஆள்.
மற்றவர்கள் அதே கூட்டணியில்தான் இருந்து வருகிறார்கள்.
அண்ணனுக்கு degree வாங்க துப்பில்லைன்னா, வேற யாரும் டிகிரியை பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளக் கூடாதா?
அண்ணனுக்குப் பொண்டாட்டி புள்ளைங்க கூட வாழக் கூடத் தான் முடியல. அதனால, எவனும் பொண்டாட்டி புள்ளைங்க கூட வாழக் கூடாதுன்னு சட்டமும் போடுவானுங்களோ? 🤦🤦🤦
@india2Corrpt@sugunadiwakar ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத போது திமுக கூட்டணி கட்சிகளையும் அதிமுக எம்எல்ஏக்களையும் இழுத்த போது இந்த லாஜிக் வரவில்லையே.
திமுக கூட்டணி கட்சிகள் ஓடியது போல் காங்கிரஸ் கூட்டணியை விட்டு தவெக ஓடாது என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
நேத்து விழுந்த அடி ரொம்ப பலமா விழுந்துடுச்சோ
கதறு கதறுன்னு கதற ஆரம்பிச்சுட்டான்
நீ யாரு கிட்ட வேணா மோது ஆனா தமிழ் நாட்டு மக்கள் கிட்ட மோதாதே
உன்னை விட பெரிய புடுங்கிகளை எல்லாம் பார்த்த மண்
இது உனக்கு மட்டும் அல்ல உன்னோட மொத்த தற்குறி கூட்டத்துக்கும் தான்
அதிகப்படியான கரண்ட் பில்லால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே! தவெக மின்வெட்டுத் துறை அமைச்சரின் பதில், இதோ உங்களுக்காக!
உங்கள் வீட்டு கரண்ட் பில் எவ்வளவு அதிகமா வந்திருக்குனு ஸ்கிரீன் ஷாட்டை கமெண்டில் ரிப்ளை செய்யுங்கள்!
@ChatGPTJob எந்த அரசியலமைப்பு பதவியிலும் இல்லாமலே பல ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து விட்ட அண்ணாமலை ஊழலை ஒழிப்பார் என நீங்கள் மட்டும் தான் நம்ப முடியும். அண்ணாமலையே அதை நம்ப மாட்டார்.