Just because you don’t know it doesn’t mean it’s fake.. Stop the mentalans mindset and update your info set with this video bro..🤫
The #Mudhalvan movie didn't happen due to date issues.. So @TVKVijayHQ turned it into reality and he is now #CMVijay@CMOTamilnadu.. 💥🔥
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி.) அவர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்து, அதை ஒளிபரப்பிய திமுக குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழரின் வீரத்திற்கும், போராட்ட மனப்பான்மைக்கும் அடையாளமாக வாழும் ஒரு மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரை இவ்வாறு அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த தொலைக்காட்சி நிறுவனமும், அதன் நிர்வாகமும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் வரை, தமிழ் உணர்வுள்ள அனைத்து கட்சியினரும், சமூக அமைப்புகளும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் இதைக் கண்டிக்க வேண்டும்.
ஒரு கேள்வி மட்டும் இன்னும் பதிலின்றி நிற்கிறது...
தமிழ் ஆளுமைகள் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?
JanaNayagan - A title with whole purpose & i am very happy that the purpose fulfilled now 🙏🙏♥️♥️💥💥
~ #HVinoth on title #JanaNayagan & @actorvijay
Vijay CM aagalana
Karuppu 220CR kuda panierukadhu .
andha time la TN ae celebration mode la irunchu apo movie vitu alitu poitu
Adha thappu solaa aana movie apo support panavanuga kitae vandhu echa budhiya kaatradhulam.
Next 3 movie la Karuppu collectiona suriya thoda maatan.
மது விற்பனை நிலையங்கள் குறித்து மதுரவாயல் தொகுதி மக்களின் கவலைகள் எனக்குத் தெரியும். அதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவோ அல்லது மாற்று இடத்திற்கு மாற்றவோ தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம் டாஸ்மாக் கடை எண் 466 குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் என் விளக்கத்தை இந்தக் காணொளியில் பகிர்ந்துள்ளேன்.
மக்களின் நலனே எங்களின் முன்னுரிமை. உங்கள் நம்பிக்கையை காப்போம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Big news: முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை!
2015 -16 காலகட்டத்தில் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது.
ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்தியலிங்கம் மகன் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
அறப்போர் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால் வைத்திலிங்கம் ஜனவரி 2026 இல் திமுகவில் இணைந்த உடன் திமுக வாஷிங் மெஷின் வேலை செய்து இந்த வழக்கை பிப்ரவரி 2026 இல் லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புகார் தாரரான அறப்போர் இயக்கத்திடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை.
ஜூன் மாதம் வழக்கு மூடப்பட்ட தகவல் பத்திரிகைகள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக அறப்போர் இயக்கமும் இந்த வழக்கை மூடுவதை எதிர்த்து சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தற்பொழுது கூடுதல் விசாரணைக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆணையிட்டுள்ளார். மேலும் ஒரு அறப்போர் புகார் வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் கூடுதல் விசாரணை செய்வோம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். மேலும் கடந்த அரசு இந்த வழக்கை மூடியதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் சித்தார்த் பிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அறப்போர் தொடரும்!
கமலா திரையரங்கில் ஜனநாயகம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் அனைவரும் ஒரு பாட்டை மறுமுறை போடும்படி கேட்டார்கள். உடனடியாக கமலத் தியேட்டர் ஓனர் வந்து இந்த பாட்டை மீண்டும் நான் போடுகிறேன் எனக் கூறிவிட்டு அப்பொழுது ஒரு நிமிடம் தமிழக முதலமைச்சர்விஜய் அவர்களை பற்றி பேசினார் மீண்டும் மீண்டும் அவர் நடித்த படங்களை எங்கள் கமலா தியேட்டரில் திரையிட முடிவு செய்துள்ளோம் என கூறினார். அவர் இனி நடிக்கவில்லை என்றாலும் நாங்கள் அவருடைய படத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.
மக்களுக்காகவே சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளார்.
மக்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு உறுதியாக இருக்க வேண்டும் கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என மீண்டும் மீண்டும் கூறினார்.
ஏனென்றால் அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் அதனால்தான் நாங்கள் கூறுகிறோம்.