உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15 வது நிதி குழு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டபணிகள் குறித்ததான ஆய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் திருமதி சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் செயற் பொறியாளர்,பொறியற் பிரிவு சார்ந்த அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள்,��ணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்ப���்ட செயின்ட். மேரிஸ் காலனி காலணி பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை 4 வகை குப்பைகளாக தரம் பிரித்து வழங்கும் பணியினை வீடுகளில் மாநகராட்சி ஆணையர் நேரடியாக ஆய்வு செய்ததுடன் திடக்கழிவு மேலாண்மை பணிக்கான வாகனங்களில் குப்பைகளை வழங்காமல்
சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால்களில் கொட்டும் நபர்களை அடையாளம் காணும் விதமாக வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.(07.09.2026)
அண்ணா பேருந்துநிலைய வளாகம்,கிழக்கு மண்டல அலுவலகம் பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டினையும்,தூய்மை பணியாளர்களுக்கான காலைஉணவு வினியோகம் குறித்தும்,சுகாதாரவளாக பராமரிப்பு பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி, வடக்கு மண்டலம் (பிரிவு 1, வார்டு 1):
நகரத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும்,ரஹ்மத் நகர் 60 அடி சாலையில் 17 மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. 🌳🌱🌿✨
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |
@TVKVijayHQ | @imrajmohan |
மாநகராட்சிப் பகுதிகளுக்குச் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் நீரேற்று நிலையங்களுக்குச் செல்லும் நடைமேம்பாலப் பராமரிப்புப் பணிகள்,பழுதான மின் மோட்டார்கள் சீரமைக்கப்பட்டு,
தூத்துக்க��டி மாநகராட்சி, தெற்கு மண்டலம் (பிரிவு 17, வார்டு 49):
பசுமைத் தூத்துக்குடியை உருவாக்கும் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் பிரதான சாலை சத்யா நகர் எதிரே மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.