@teakkadai1 அண்ணா தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதை வரலாற்று அல்லது அறிவியல் வழியாக படிக்க தடயம், குறிப்பு இருந்தால் பகிரவும் அண்ணா. @kryes முருகா அவர்கள் கூட இதை பற்றி பதிவிட்டது ஞாபகம். பல நண்பர்களுக்கு விளக்க வேண்டியுள்ளது. நன்றி அண்ணா
இதுக்கு பல தற்குறிகள் & அல்லக்கைகள், கடவுள்டா, விஜய்டா, இயற்கைடானு 🔥 விட்டுட்டு கூடவே இனி திமுக எதுக்கு கோர்ட்டுக்கு போகுது, எதுக்கு போராட்டம்னு கிக்கிபிக்கி பண்ணிட்டு இருக்குதுங்க!
ஒரு விசயம்!
இருக்கிற சோற்றில உன்னோடும் பகிர்ந்து சாப்பிட்டா அது உன் பங்கு, உன் உரிமை!
வீணாப் போகுதுன்னு உனக்கு கொடுத்தா அதுக்கு பேரு வேற!
இதெல்லாம் இவனுங்களுக்கு புரிஞ்சு அரசியல் பண்ணி..🤧
இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை
கொளத்தூர் வாக்குச்சாவடி எண் 157
இதுவரை ஆய்வு செய்த 8 EVM இல் 3 EVM இயந்திரத்தில் சீல் சரியாக வைக்கப்படவில்லை, address tag புதிதாக உள்ளது, விவரங்கள் நிரப்பப்படாமல் சில உள்ளன
இது குறித்து 19 கேள்விகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கேட்க பட்டுள்ளது
இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை - இதை அறிவியல் ரீதியாக, சட்ட ரீதியாக தெரிந்து கொள்ள முடிந்தது
(திரு NR இளங்கோவன் திமுக)
The checking and verification of EVMs was undertaken from 14 polling stations of Kolathur Constituency from 29.07.2026.
This is not recounting but only verification of burnt memory / microcontroller of EVM.
On 30.07.2026 one VVPAT machine was not working.
On 31.07.2026 oneVVPAT Machine was not working.
Today EVM from polling station 157 was taken. To our shock we found that
1.the address tags of VVPAT and Control Unit were not filled up at all,
2. The address tag is found to be new,
3. The wax seal is inappropriately affixed on the front side causing serious doubt about the authenticity and proper custody of the machines.
Finding that it is not possible to proceed with the process as 3 out of 8 machines are not working properly to ensure fair elections, we have walked out of the process.
We have requested the ECI officers to seal the machines properly and informed them that we will be approaching the appropriate court for proper further remedies.
#eci
#ceo_tamilnadu
#deo_chennai
#arivalayam
#dmklegalwing
#dmkitwing
தீவுத்திடலில் பெரும் பகுதி இராணுவத்துக்குச் சொந்தமானது. ஏற்கனவே கோட்டை இருக்கும் இடமே ராணுவ இடம் என்பதால் தான் அங்கே எந்த விரிவாக்கமும் செய்ய முடியவில்லை. அது கூடத் தெரியாமல் நீளமாகக் கட்டுரை எழுதறாப்ல. Please fact check before publishing @toi_Arunram
GOAT படத்துல, வளர்த்தவங்க பேச்சைக் கேட்டு தன்னை வெறுக்கற சைக்கோ பையன் கேரக்டருக்கு சஞ்சய்னு பேரு வெச்ச கேவலமான அப்பனாவே இருந்தாலும், பொதுவெளியில அந்தாளைப்பற்றி கண்ணியத்தோட பேசினதுலயே சஞ்சய் maturity தெரியுது!
He’s Raised by a woman, not a womaniser 🤷♂️
The man who orchestrated the #VoteChori in 2024 (General, MH, Bihar, AP) and altered Indian history is still shamelessly sitting as the CEC. & now he’s praising Tamil Nadu? Something is seriously off. You can brag about "maattram" all you want, but I just can't believe it anymore
காமராஜரை பதவியிலிருந்து தூக்கியப்போது வந்த தம்பிகள் அண்ணாவின் தம்பிகளாக அரசியல் ஆர்வத்தோடு வந்தவர்களாக திகழந்தார்கள்..
கலைஞரை அகற்றி அந்த இடத்தை ஆக்கிரமித்த எம்ஜிஆர் பின்னாடி வந்தவர்களில் பெரும்பாலனோர் ரசிகர்கள் மற்றும் செல்வந்தர்கள் ஏறக்குறைய பண்ணையார்கள்.
அரசியல் தெளிவோ அறமோ இல்லாத தற்குறியின் மூத்த வெர்சன்..
மீண்டும் இன்று அத்தகைய சூழலில் தான் தமிழ்நாடும் உள்ளது என்பதை நினைவுகூற விரும்புகிறேன்..
இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு லாபமா நட்டமா என்பதை காலம் நமக்கு பரிசாக தரும்..
மாற்றத்தை விரும்பி ஓட்டு போட சொன்ன இரண்டு தற்குறிகள் பேசிக்கொண்டது இது தான்.. இப்போது விஜய் நாளை தனுஷ் அல்லது அண்ணாமலை நாங்க யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார்..
ஆனால் திமுக வரக்கூடாது.
அதுல ஒரு தற்குறி மோடிக்காக கொடிபிடிச்சு திரிஞ்ச என சக மச்சான் தற்குறியாகும்.. 🤧
எனவே இவனுங்களுக்கு மாற்றம் என்பது வெறுமென தலைவர்கள் மாற்றத்தோடு நின்றுவிடுகிறது..
மக்கள் தலையில் விழும் அடிகளை பற்றி சிந்திப்பதே இல்லை.. 😡
கீழே உள்ள வீடியோ ஒரு சிறந்த எ. காட்டு.. 🙏
முன்பு எடப்பாடி ஆண்ட போதும் இப்போது பொட்டுமாமா ஆளும் போதும் அரசு உண்மையில் யாரால் யார் மூலம் இயக்கப்பட்டது, இயக்கப் படுகிறது என்பதைப் பற்றிய நேர்காணல்.