"கோடை கால காற்றே..." ❤️
ஒரு பாடலைக் கேட்��து வேறு... அதை வாழ்வது வேறு. அந்த அனுபவத்தை ஒவ்வொரு முறையும் உணர வைப்பவர் இளையராஜா.
காலங்கள் மாறலாம்... ரசனைகள் மாறலாம்... ஆனால் ராஜாவின் இசை மட்டும் என்றென்றும் புதிது. 🎼❤️
#இளையராஜா #Nothingbutraaja
"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews
நந்தனுக்கு நான் பாடுற தாலாட்டு பாட்டு இது..
எத்தனையோ அம்மா பாட்டு இருக்கு.. ஆனா இந்த பாட்டு இந்த குரல் என் அம்மாவின் ஞாபகமா இருந்துச்சு. ஆத்மார்த்தமான குரலோட ஆழம் ஒவ்வொரு உச்சரிப்புலயும் தெரியும்..
In Japan, where summer heat can be dangerously intense, this kindergarten installed a large retractable sunshade so the children can safely enjoy outdoor play in the shade.