அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
#TVK
ஆதவ் அர்ஜுனாவுக்கு முட்டு கொடுக்குற தவெக எச்சைகளா… ஆதவ் மாமனார் லாட்டரி கிங் மார்டின் என்ன யோக்கியவானா ?
லாட்டரி விற்று பெண்களோட தாலி அறுத்தது, 350க்கும் மேல் shell கம்பெனிகள நடத்தியதுனு ஏகப்பட்ட fraud case இருக்கு….
பதவி ஏற்பு விழால சிகப்பு கம்பலம் விரிச்சு முன்வரிசையில இடம் கொடுத்தது உன் நொண்ணன்டா
ஓட்டு கேட்டு, ஓட்டு போட்டு வெற்றிபெற்று முதல்வராக இருந்தவர்களுக்கு எதுக்கு நன்றியுணர்வோடு இருக்கனும்? எந்த பலனும் இல்லாமல் ஒவ்வொரு போராட்டத்திற்கும் சென்று தடியடி வாங்கி சிறை செல்பவர்களுக்கு வேணும்னா நன்றியுணர்வோடு இருக்கலாம்.
DMK will consolidate the elite kids with generational wealth who think just by standing opposite to the common peoples choice they are the intellects.
We see these half-boils in twitter, the likes of domato frie mass types.
With this forced meet-up we’ll see irl friemases 😁
"தவெக MLAவை விளக்கேற்ற விடவில்லை என்று ஓடி வந்து குரல் கொடுத்தவர்கள், அண்ணல் அம்பேத்கர் சிலை விவகாரத்தில் மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?
வாய் திறந்தால் கவ்விய எலும்புத்துண்டு கீழே விழுந்துவிடும்!" 🫢🫢
#VCK_tokkenism
@Ranjith_Rayappa அம்பேத்கர் எல்லோருக்கும் தான்டா தலைவர். அதிகாரத்தில் இருந்தப்ப உதயநிதி வாயில் என்ன இருந்துச்சுனு பார்த்தோமே. இப்போ எதிர்க்கட்சி தலைவர் வாயில் என்ன இருக்குனு கண்டுபிடிச்சு சொல்லு?
40 வருஷமா ஒரு தலித் கிராமத்துக்கு தீண்டாமை காரணமா பஸ் வசதியே இல்லாம இருந்திருக்கு. மக்கள் போராட்டம் பண்ணாங்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கைகளை கொண்டு போனாங்க.
கடைசியில அமைச்சர் தலையிட்டு இப்போ அந்த 40 வருஷ தீண்டாமை பிரச்சினைக்கு ஒரு வழியா முடிவு கட்டியாச்சு. எல்லாரும் சந்தோஷப்பட்டு, விசிக (வன்னியரசு)*, அமைச்சர், அப்புறம் தவெக அரசாங்கம் தான் இதுக்கு விடிவு காலம் கொண்டு வந்தாங்கன்னு பாரட்டுறாங்க. நல்லதுதான்.
ஆனா, இந்த போராட்டம் கடந்த 9 மாசமா நடந்துட்டு இருக்குன்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
அப்போ அந்த போராட்டங்களையெல்லாம் முன்னெடுத்து, மக்களை ஒன்னு திரட்டுனது யாருன்னு நாம எல்லாரும் கேள்வி கேட்க வேண்டாமா?
அமைச்சருக்கும் அரசாங்கத்துக்கும் பாராட்டு தர்ற அதே நேரத்துல, இத்தனை நாளா இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துனவங்களுக்கு அந்த அங்கீகாரம் போய் சேர வேண்டாமா?
உண்மையான கள அரசியல்னா (grassroot politics) இதுதான். சமூகத்துல இருக்குற ஒரு பிரச்சினையை தீர்க்கணும்னா, முதல்ல அந்த பிரச்சினையால பாதிக்கப்படுற மக்களை ஒன்னு திரட்டணும்.
அதுக்கு மக்களோட நின்னு அவங்க பிரச்சினைகளை புரிஞ்சுக்க ஒரு அடிமட்ட அளவிலான இயக்கம் அங்க இருக்கணும். அந்த இயக்கம் தான் இந்த போராட்டங்களை தொய்வில்லாம தொடர்ந்து நடத்தி, அதுக்கான ஒரு முக்கியத்துவத்தையும், அரசு எந்திரத்தின் கவனத்தையும் ஈர்க்கணும். அப்படி நடக்கும்போது தான் அரசாங்க அதிகாரிகள் அதை கவனிச்சு, பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பாங்க. இப்படி தான் எல்லா பிரச்சனைகளும் போராடி வாங்கி இருக்கோம்.
இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் அந்த முக்கியமான வேலை தான் @dyficbe மற்றும் அவங்களோட சேர்ந்து உழைச்ச சில இயக்கங்கள் செய்துஇருக்கு. அவங்களுக்கும் கிடைச்ச ஒரு பெரிய வெற்றி.
இதத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவங்களோட சார்ந்த இயக்கங்களும் குறிக்கோளா வச்சு பண்றாங்க. ஏன்னா, உண்மையான அரசியல் இப்படித்தான் இருக்கணும்.
வாழ்த்துக்கள் 🎉 @dyficbe 🚩🚩🚩