#கார்கில்_விஜயதிவாஸ் திருநாளில், நமது தேசத்தின் பெருமையை காக்க தன்னலமின்றி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீர வீரர்களுக்கு எனது வணக்கம். ஜெய் ஹிந்த் 🇮🇳
ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் துப்பாக்கி ஏந்தி போராடிய புரட்சியாளர்..!
மருத்துவராக சிறப்புடன் பணியாற்றி இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு,அதன் பெண்கள் பிரிவை தலைமை தாங்கி தேசத்திற்கு பணியாற்றிய #லட்சுமிசாகல் அவர்களின் நினைவு நாளில் வணங்குவோம்..!
தன் பேச்சுத் திறனால் மக்களுக்கு விடுதலை தாகத்தை ஏற்படுத்தியவர். அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து,நாட்டு விடுதலைக்காக போராடி, விடுதலைப்போரில் இளைஞர்களை எழுச்சிமிகு உரைகளால் எழுச்சியடைய செய்த மாவீரர் #சுப்பிரமணியசிவா அவர்களின் நினைவு தினத்தில் வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும், இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனவும் அழைக்கப்படும் #பாலகங்காதர_திலகர் அவர்களின் பிறந்த நாளில் அவரின் தேசத்தொண்டுகளையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்!
#pracharcellbjptn#பிரச்சாரபிரிவு
மராட்டிய மாநில முதல்வர் திரு #தேவேந்திர_பட்னவிஸ் அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Devendra Fadnavis समर्थक
Heartily Birthday wishes to the dynamic Leader & The Chief Minister of Maharashtra Shri. @devendra_fadnavis Wishing you a happy & wonderful year.
தனது கம்பீரமான குரலாலும், ஈடு இணையற்ற நடிப்பாலும், ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்ந்து காட்டிய, இந்தியத் திரையுலகின் மகத்தான ஆளுமை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
பழனி மற்றும் கரூர் இந்து கோயில் நிலங்களில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள் 27:07:2026 திங்கட்கிழமை
இடம்:தாலுகா அலுவலகம் சந்திப்பு திண்டிவனம்
இந்து சமுதாயத்தின் உரிமையை நிலைநாட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுங்கள்.
"எழுந்திரு, விழித்திரு, இலட்சியத்தை அடையும் வரை நில்லாது உழைத்திரு" என்ற மந்திரத்தை உலகிற்கு வழங்கிய வீரத்துறவி சுவாமி #விவேகானந்தர் அவர்களின் நினைவு தினமான இன்று, அவரது நினைவுகளை போற்றி வணங்குவோம்.🙏
#ஸ்வாமிவிவேகாண்ட#pracharcellbjptn
#பிறந்தநாள்_வாழ்த்து
இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி #வானதி_சீனிவாசன் அவர்களுக்கு தமிழக பாஜக பிரச்சார பிரிவு சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
#பிரச்சாரபிரிவு#pracharcellbjptn
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு ரூ.10,021 கோடி நிதியை விடுவித்தார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்.
#ruraldevelopment | #AwasYojana | #BJPGovernment | #OreyNaadu
புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிய குடியரசு தலைவர்.. தன்னுடைய காலில் விழுந்ததும் பிரதமர் திரு #நரேந்திர_மோடி ஜி செய்த செயல்.. #BJP4IND