கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் “இல்லறம் சிறக்க இன்புற்று வாழ” 2100 மகளிர்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையை எங்களின் அன்புக்கரம் அண்ணியார் திருமதி.துர்கா ��்டாலின் அவர்கள் இன்று (24.02.2026) குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்…
#durgastalin
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் பாதுகாப்பு பிரிவு DIG முனைவர் *இரா.திருநாவுக்கரசு*IPS இ.கா.ப அவர்கள் எழுதிய *போட்டித்தேர்வு* பதினைந்தும் புதிது புத்தகம் 📕 நேரில் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணத்தில்…
இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்��ு, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது!
- மாண்புமிகு அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
#DMK4TN