TNPSC தேர்வை நம்பி எத்தனையோ இளைஞர்கள் வேலைக்கு கூட போகாமல் அதனை நம்பி இருக்கின்றனர்...
தமிழகம் இது வரை காணாத கேவலமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி
Result விட்ட appointment podanum appointment போட்ட சம்பளம் குடுக்கணும் .... 🤦🤦கஜானா காலி 🤦🤦
#WeWantGroup2Results
பல நாட்களாக வருடங்களாக கடுமையாக படித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவுகளோடு TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் @mkstalin#WeWantGroup2Results#WeWantTnpscGroup2Results
https://t.co/XJBsMQgtMG
தேர்தல் முடிவு���ளை எல்லாம் சரியான நேரத்துக்கு வெளியிடுறீங்க..
ஏன் மாணவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிற தேர்வு முடிவுகளை இவ்வளவு காலம் தாழ்த்துறீங்க ?
#WeWantGroup2Results
10 மாதங்களாகியும் வெளியிடப்படாத தொகுதி 2 தேர்வு முடிவுகள்: மாணவர்கள் வாழ்க்கையுடன் TNPSCசியும், அரசும் விளையாடக்கூடாது! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள். @draramadoss@CMOTamilnadu#TNPSC#TNPSCGROUP2