நடுநடுங்கும் குளிரில் இரண்டு பற்களும் தந்தியடிக்க அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன் சட்டென என்னை
அணைத்துக்கொண்டே
உளறாமல் பேசு என்றான் அதன் பின்
நாணத்திற்கு
விடுதலை
கொடுத்தேன்
வளையல்களும் ஏதோஒரு மூலையில்
இரவு வணக்கம் 🌷🌷
18+
@Ragavi_babe@dhivyahoney
🙏மதிய வணக்கம் நண்பர்களே 🙏
இது ஒரு மொபைல் ஃபோன்க்காக எழுதி வாசகம்
மொபை���்ஃபோனை கையில் வைத்திருந்தால் உலகில் என்ன நடக்கிறது என்று தெரியும் என சொன்னார்கள்
நான்
மொபைல்ஃபோனை கீழே வைத்தால் தான் நம் வீட்டில் என்ன நடக்கிறது
என்று தெரியும் உங்களுக்கு
💘அன்புடன் மதன் மாலதி💘