PRADEEP ANNADURAI | Belongs to the Dravidian Stock🖤❤ தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஓரணியில் தமிழ்நாடு & தகவல் தொழில்நுட்ப அணி-வேடசந்தூர்-திண்டுக்கல் மேற்கு 🖤❤️🔥
அன்பும் அறமும் மேலோங்கிய சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கான பொதுநெறியைத் தந்த வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் இன்று!
இந்த #தனிப்பெருங்கருணை_நாள்-இல், சாதி, சமயங்கள் கடந்த ஒற்றுமையை வலியுறுத்திய அவரது கருத்தியலை உயர்த்திப் பிடிப்போம்.
தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்?
எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?
இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பத��கக் குற்றம் சாட்டலாமா?
துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா?
துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?
இந்தியாவின் அடையாளம் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளுக்கும் - பீரங்கிகளுக்கும் முன்பு, அகிம்சை வழியில் போராடி சுதந்திர இந்தியாவுக்கான கதவுகளை திறந்து விட்டவர்.
காந்தியடிகளின் பிறந்த நாளில் ��த்தியம் - நேர்மை - மத நல்லிணக்கம் - சகோதரத்துவோம் காக்க உறுதியேற்போம். #MahatmaGandhi
மக்களின் அன்பில் கழக தலைவர்!
கழக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு ஆரவார வரவேற்பளித்த தாய்மார்கள்!
#VoteForDMK
மாண்புமிகு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று எனது சொந்த ஊரான கள்ளிமந்தயத்திற்கு வருகை புரிந்த போது, கழகத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#MKStalin#DMK
உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், தனக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களை அச்சுறுத்தும் வகையில் பழிவாங்கியதுதான் அவரது முதல் நடவடிக்கை ஆகும்.
கரூர் காவல்துறையினரை முழுமையாக இடம் மாற்றி இருப்பதில் ��வரது வஞ்சக எண்ணம்தான் வெளிப்பட்டுள்ளது.
#முரசொலி
சென்னையில் வீடு புதுந்து இளைஞர் வெட்டி படுகொலை.. கொலை செய்த கும்பல் முன்கூட்டியே கொலை மிரட்டல் விடுத்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் தினம் தினம் படுகொலை சம்பவங்கள் நடக்கிறது.
குற்றம் நடந்த பிறகு கைது செய்வதால் பலனில்லை, குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று வாய் கிழிய வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திரு. விஜய் குற்றங்களை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
#TVKFails
வாயைத் திறங்க டம்மி CM சார்!
நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்க்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன ��ெய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!
முதலமைச்சர் நாற்காலியில் நீங்கள் அமர்ந்திருந்தாலும், 'நிழல் முதலமைச்சராக' (Shadow CM) அந்த ஆதவ் அர்ஜுனாதானே எல்லாத்துக்கும் முன்னாடி வந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்? அப்போ நீங்கள் உண்மையிலேயே வெறும் 'டம்மி' முதல்வர் தானா? உங்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் யார் கையில் ���ருக்கிறது?
உங்களின் சோஷியல் மீடியா மாஃபியாக்களை (Social Media Mafia) வைத்து, மக்களின் குரல்வளையை நசுக்கி இந்த அக்கிரமங்களை எல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது.
தைரியம் இருந்தால், பொறுப்புள்ள முதலமைச்சராக கேமரா முன்னாடி வந்து மக்களின் நியாயமான கேள்விகளுக்குப�� பதில் சொல்லுங்கள். இல்லை என்றால், நீங்கள் 'டம்மி முதல்வர்' தான் என்று ஒப்புக்கொள்ளுங்கள்.
#WINGகுரல்
Sofa model ஆட்சியில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வருகிறது.
திரு @TVKVijayHQ சார்.. மக்கள் படும் வேதனைகளை கண்டும் காணாமல் இருக்கீங்களா அல்லது அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை ரசிச்சிட்டு இருக்கீங்களா?
#TVKFails
தவெக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனையால் தமிழ்நாட்டின் தலைநகரம் தத்தளிக்கிறது.
மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன விஜய் சார்.. மக்களை கற்காலத்திற்கு கொண்டு போக ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா??
#TVKFails
தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகாரளிக்க வந்த பெண்ணை பலவந்த படுத்தி வெளியேற்றி உள்ளது காவல்துறை. CM சார் பெண்கள் பாதுகா��்புக்குதான் முன்னுரிமை அளிப்பேன் என்று சொன்னீர்கள். ஆனால் உங்கள் இடத்துக்கு வந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையே?
விஜய் சார் உள்துறை உங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் உங்க கையாலாகாத்தனம் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது.
#TVKFails
தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற விவசாயியை ஆய்வாளர் மிரட்டி தாக்கியத்தில் கவலைக்கிடம்.
காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாற்றுவதுதான் நீங்க சொன்ன மாற்றமா திரு @TVKVijayHQ சார்? சட்டம் ஒழுங்கை சீர் செய்ய சிறு துரும்பையாவது கிள்ளி போடுங்க..
#TVKFails
தவெக ஆட்சியில் இன்று நடந்த கொடூர சம்பவங்கள்!
தினந்தோறும் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என தமிழ்நாடே பதட்டத்தில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்கிறது?
# TVKFails
தவெக அரசின் செயல்பாடுகள் எல்லாம் சொல்வது ஒன்று; செய்வது வேறொன்றாக இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மக்கள் அனைத்து சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் பேட்டி கொடுத்துவிட்டு 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
#TVKFails
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் நிலைமை இதுதான்!
வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க @TVKVijayHQ சார்!
#TVKFails