அந்தச் சூழ்நிலையிலும்கூட மக்களுக்காக துணை நின்றார் யார், மக்களை தவிக்க விட்டு அங்கிருந்து ஓடிப்போனவர் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் - @KanimozhiDMK#KarurStampede
முதலமைச்சர் விஜய்க்கு சம்பந்தமில்லாத ஒரு வார்த்தை என்றால் அது Accountability தான்.
கரூர் சம்பவம் நடைபெற்ற காலம் முதல் இன்றுவரை, அந்த சம்பவத்துக்கு moral responsibility கூட எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லாத மனிதர் தான் விஜய்.
நாட்டில் என்ன நடந்தாலும், அதற்கான பழியை திமுக மீது சுமத்துவதும், தன் மீது பழி சுமத்திவிட்டார்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் அழுவதும் ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல.
நாம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, விஜயின் இன்றைய கரூர் பேச்சும் பொய்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது.
Party Fund குறித்து நீங்களும் ஆதவ் அர்ஜுனாவும் தெரிவித்த பொய்யான தகவலுக்கு,
எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்கள் சட்டமன்றத்திலேயே பதிலடி கொடுத்துவிட்டார்.
அப்போது எழுந்து பேசுவதற்கு திராணியற்று இருந்த விஜய், வீட்டுக்குப் போய் ட்வீட் போடுவதும், தன் கட்சியினரை முன்னால் உட்கார வைத்துக்கொண்டு சீன் போடுவதுமே அரசியல் என்ற நினைப்பில் இருக்கிறார்.
இப்போதும் கேட்கிறோம். முடிந்தால் ஒரு ட்வீட் மூலமாவது பதில் சொல்லுங்கள். Party Fund என்று நீங்கள் குறிப்பிட்டது எந்தக் கட்சியை?
கரூர் காவல்துறைக்கு அன்று நன்றி சொன்னவர், இன்று அவர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். தன்னை தற்காத்துக் கொள்வதற்காக எந்தப் பொய்யையும் அள்ளிவிடுவதற்கு அவர் கூச்சப்படுவதே இல்லை.
அவருடைய பேச்சில் நாட்டு நலன் குறித்த எந்தக் கருத்தும் இல்லாமல், திமுக, ஸ்டாலின் சார் என்று அழுகையும் புலம்பலும் மட்டுமே இருக்கின்றன.
இதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை விஜய் சார். ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள்.
'மாற்றம்' என்று நம்பி உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உங்களுடைய பேச்சுகள் எரிச்சலைத் தான் தருகின்றன.
அன்று: என்னை பத்திரமாக இங்கு கொண்டுவந்து சேர்த்த கரூர் காவல்துறைக்கு நன்றி.
இன்று: நிலைமை குறித்து என்னை alert செய்யாமல் கரூர் காவல்துறை சூழ்ச்சி செய்தது.
நடிகன்யா!!!
பத்திரிக்கையாளர் "இதுவர 30 பேர் இறந்துருக்காங்க சார்ன்னு" கேட்டப் பொழுது பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடினீங்களே அப்ப இந்த விளக்கம் ஏன் கொடுக்கல? மக்களை ஏமாற்ற ஸ்கிரிப்ட் இன்னிக்குதான் ரெடி பண்ணியிருக்கிங்களா தூயசக்தி?
இப்ப எப்படியாவது வழக்கில் இருந்து தப்பிக்கனும்னு நாடகம் போட்டு சாட்சிய கலைக்க பாக்கறீங்களா தூயசக்தி!
#மக்களை_ஏமாற்றும்_விஜய்
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம்.
அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா பொட்டு மாமா