கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்ச��யையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மத���த்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Vijay will blame DMK for 5 years while his PR mafia pays influencers for reels to fool TN again. He’s no leader just a script reading actor who dresses up & shows off with zero clue. Turning TN into a disaster while lottery family runs the show.
Wake up, people! #TVKVijayFails
”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..!
#Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews
அதிகாரம் கிடைத்தவுடன் தவெக நிர்வாகி கஞ்சா போதையில் +12 படிக்கும் இளம்பெண்ணை என் கூட வானு மிரட்டி அவர் தாயாரையும் அடிச்சு அக்கிரமம் பண்ணிருக்கானுங்க
குரங்கு கையில் பூமாலை போல் 5 வருடம் கொடூரமாக இருக்கு���்
இது மாற்றம் இல்லை 2014 மோடி சொன்ன ஏமாற்றம்னு மக்களுக்கு தெரிய���ரும்
First ReRelease Attempt ❌
Big Distribution House ❌
Paid Promotions ❌
PR Team Works ❌
Fake Trackers Support ❌
Rerelease Event ��
Festival Release ❌
And Yet.,The CRAZE.,The HYPE.,The MADNESS For The Movie Is Feels Like a New Releases 🙏
One Man Who Pulled Off All These With His STARDOM — #AjithKumar 👑🌟
#AttagasamReRelease
மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் அதை தன் சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், யாரையும் பழி கொடுக்காமல் தனக்கு விருப்பமானதை சுதந்திரமாக செய்யும் அஜித்குமார் அவர்கள் போற்றுதலுக்குரியவர் !
#ak#ajith