துபாய் புறப்பட்டு சென்றார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்... சென்னை கனமழை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற உதயநிதி
#Chennai | #Rains | #UdhayanidhiStalin | #PolimerNews
This is the reason many deep state networks are after India to destabilize it politically and derail its economic growth. Still, India manages to remain sovereign, survive, and succeed. It is important for Indians to stay united and prevent anarchy, riots, and regime change.
கோவையில் எம்பது வயது முதியவரின் ₹100 கோடி சொத்தை ஆட்டையை போடும் தீயசக்தி திமுக !!
கோவை-பேரூர் கிழக்கு சித்திரை சாவடி கிராமம் (பட்டா எண் 14) முதியவர் ஒருவருக்கு சொந்தமான 18.5 ஏக்கர் பூமி இருக்கிறது. இந்த பூமியை அவர் 1995ம் ஆண்டு வாங்கியுள்ளார்.
இன்றைய சந்தை மதிப்பு சுமார் ₹100 கோடி.
இந்த இடத்திற்கு செல்ல பேரூர்-வேடபட்டி சாலையில் இருந்து 18 அடி அகலத்தில் 100 அடி நீளத்தில் மண் பாதை உள்ளது. இதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த முதியவரும் அவருடைய குடும்பத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 11.09.26 அன்று, அந்த பாதையை ஒட்டி சுமார் 18 சென்ட் இடத்தை வாங்குகிறார் கோவை மாநகராட்சி 97ம் வார்டு கவுன்சிலர் நிவேதாவின் தந்தையும் முன்னாரள் திமுக மாவட்ட செயலாளருமான மருதமலை சேனாதிபதி.
அவருடைய நோக்கமே இந்த 18.5 ஏக்கர் இடத்தை மிரட்டி அபகறிப்பதுதான்.
இதே முறையை பின்பற்றி கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பல நூறு கோடி சொத்துகளை வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதிகளில் சேனாதிபதி அபகறித்துள்ளதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.
இந்த 18 சென்ட் இடத்தை வாங்கிய மறுநாளே அரசு அதிகாரிகள் யாருடைய அனுமதியும் இல்லாமல் 18 அடி பாதையை மறைத்து சுவர் எழுப்ப முயற்சி செய்கிறார்.
பல முறை கோரிக்கை வைத்தும் "என்னை எவனும் ஒன்னும் புடுங்க முடியாது" என்று மிரட்டல் தோணியில் பேசி இருக்கிறார், வழி தேவை என்றால் ரூபாய் ஆறு கோடி ரொக்க பணமாக தர வேண்டும் என்று திமுக நிர்வாகியை வைத்து பேரம் பேசியுள்ளார்.
வேறு வழியில்லாமல் அந்த 80 வயது முதியவர் கடந்த 12.10.26 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து 30 ஆண்டுகளாக பயன்படுத்திய வழியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உதவ வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடுத்த நாளே 13.10.26 அன்று கோட்ட வருவாய் அதிகாரியை (RDO) அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு செய்த அதிகாரியும் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் வண்டி பாதையை தடுப்பது சட்டபடி குற்றம் அதனால் சுவர் எழுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காத மருதமலை சேனாதிபதி “கலெக்டரிடம் சொன்னால் பயந்துக்குவனா, முதல்வரிடம் சொன்னாலும் யாரும் என்னை ஒன்னும் புடுங்க முடியாது” என்று சொல்லி அதே நாளில் அந்த பாதையை ஏழு அடி உயர சுவர் வைத்து முற்றிலுமாக அடைத்து விட்டு, பாதை வேணுமா ஆறு கோடி கொடு, அல்லது 18.5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு Guideline மதிப்பிட்டில் விற்று விடு என மிரட்டி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் @CollectorCbe தலையிட்டும் திமுகவை தடுக்க முடியவில்லை, முதல்வரே நேரடியாக @TVKVijayHQ@CMOTamilnadu தலையிட்டால் மட்டுமே ஒருவேளை திருட்டு திமுக அடங்கலாம், எம்பது வயது முதியவரின் 100கோடி சொத்து காப்பாற்ற படலாம்.
கொளத்தூரில் நீங்களே கொத்து புரோட்டா ஆன பிறகும் உங்க கவுன்சிலரின் அப்பா இத்தனை ஆட்டம் போடுகிறான் முன்னாள் முதல்வரே @mkstalin !