She’s right.. திமுக கூட ஆணவக்கொலை தனிச்சட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம்னு பல விஷயங்களுக்கு செவி மடுக்காம தான் இருந்துச்சு.. அதிகாரம் கைல வரும்போது எல்லாரும் அப்டிதான் ஆகறாங்க.. Transparency, accountability, communication with people னு the problem areas always remain the same..
But வித்தியாசம் எங்க இருக்குனா, TVK Ecosystem மொத்தமா அதெல்லாம் தப்பே இல்ல, தப்பே பண்ணலனு சாதிக்கற அளவுக்கு முழுக்க மோசமா இருக்காங்க.. என்ன செஞ்சாலும் எதிரி தான் காரணம்னு narrative set பண்றாங்க, தங்களோட தலைவன் பண்ற துப்புகெட்ட செயலுக்கு திமுக மேல blame shift பண்றானுக.. ஆனா DMK ecosystem அப்டி இல்ல.. எல்லா கட்சிகளையும் போலவே கட்சி தற்பிடித்தம் இருக்கற ID க்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஐடியாலஜிக்காக கட்சி தலைமையவே திட்டுற ஒரு அணியும் உள்ளவே இருக்கும், மொத்தமா கட்சிலயே சேராம வெளியருந்து ஆதரவு மட்டும் தருவேன் ஆனா தப்பு செஞ்சா தாலியறுத்துட்டு போயிருவேன்னு சொல்ற அணி ஒன்னும் அங்க இருக்கும்.. Communist, VCK, Muslim league ஆனா உள்ளதுல best திமுகனு மட்டுமே selective ஆ ஆதரிக்கற groups உம் இருக்கு..
இப்டி அது ஒரு கலந்துகட்டிய கூட்டம் அப்டின்றதால தலைமையால ஒரு அளவுக்கு மீறி தவறா போகவே முடியாது.. தூய தமிழ்ல பேசாதீங்கனு திட்டினா அடுத்த நாள் வழக்கு தமிழ்ல post வரும், GenZ ஆட்களை சென்று சேர முயற்சிக்கலனு சொன்னா GenZ meet நடத்துவாங்க, நீலம் பத்திரிக்கைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாதுனு சொன்னத திட்டினா ரெண்டே நாள்ல அதே சேகர்பாபு “வானம் நீலம் எல்லாம் முக்கியம். எல்லாரும் சேர்ந்து தான் உழைக்கணும்”னு மன்னிப்பு கேட்பாரு. காவல்துறை மரணத்துக்கு கண்டனம் தெரிவிச்சா open media முன்ன CM ஏ video call ல போயி victims கிட்ட மன்னிப்பு கேட்டு Accountability எடுத்துப்பாரு, அறிக்கை வரும், Press ஐ சந்திப்பாங்க.. இதை எல்லாம் செய்யவைக்கறது அந்த தலைமை இல்ல, நான் சொன்ன அந்த Democratic ஆன திமுக Ecosystem..
உதய் அவர் நாயோட Rowdy Time னு போட்டோ போடறத விமர்சிச்சா கொஞ்ச நாள்ல அது வராது.. ஆனா விஜய் மாதிரி மனைவி, குழந்தைகள், ரசிகர்கள், தொண்டர்கள்னு எல்லாரும் மன உளைச்சல் தருது நீங்க நடிகையோட போட்டோ போட்டானு சொன்னா அடுத்த நாள் அந்த நடிகையவே கூட்டிட்டு போயி போட்டோவுக்கு போஸ் கொடுக்கற சைக்கோத்தனம், திமிரெல்லாம் யாரும் காட்னதில்ல.. ஆனா விஷயம் நடந்த அடுத்த நிமிசமே நேத்து திட்னவன் எல்லாம் இன்னைக்கு Narrative setting ல இறங்கிருவான்..
திமுக கிட்ட நம்ம குறைகள் இன்னைக்கு சரியாகாட்டியும் நாளைக்காச்சும் சரியாகும்னு நம்பலாம்.. ஆனா தவெக கும்பல் “இங்க குறையே இல்லையே, உன் கண்ல தான் கோளாறு”னு சொல்ற கூட்டம்.. நான் திமுக அப்பழுக்கற்ற பரிசுத்த ஆத்மானு சொல்லல.. ஆனா திமுக, உதய், ஸ்டாலின்னு எல்லாருமே விஜய், தவெக, விஜய் ரசிகர்கள்னு அந்த தற்குறி Ecosystem அ கம்பேர் பண்ணா 100 மடங்கு சிறந்தவங்க தான்.. Electoral politics is all about choosing the best among the available options.. அப்டி available options னு பாத்தா, திமுக மட்டுந்தான் உள்ளதுல Best..
Karuppu was unbearable. Unprofessional and gimmicky. Trisha looked like a cutout in most scenes - did they shoot her portions separately? #RJBalaji can’t act. Music - just chaotic noise.
அடேங்கப்பா.. சொந்த குடும்பத்தை ஏமாத்தின ஒருத்தர் முதல்வரா பதவியே ஏற்கறாப்ல. அது உங்களுக்கு பிரச்சனை இல்ல. தமிழக வெற்றிக்கழகம்னு Bio ல பெருமையா வெச்சிட்டு சுத்துவீங்க..
திரிஷா பதவியேற்பு விழாவுக்கு வந்தது மட்டும் பிரச்சனையா தெரியுதா?
These people are such shameless Hypocrites 🤣
Ignore the abusive comments on social media. Maximum, mute them, but do not block them. Comment on profiles that do not subscribe to your ideology. That is the only way to break your echo chambers.
Twitter and Instagram is completely opposite when it comes to thoughts. Instagram is filled with illiterate tharkuris who learn politics through elevation reels. Twitter spits facts with matured thoughts talking abt consequences of this decision from our people.
I differ with this opinion.
லாட்டரி வித்தவன், கஞ்சா கேஸ், ரவுடி யாரை வேட்பாளரா நிறுத்தினாலும், எந்த கொள்கை, Vision, Solution உம் முன்வைக்காத நடிகன் முகத்துக்காக அவங்கள வெற்றியடைய செய்வோம்றது Progressive ஆன மாற்றம் இல்ல..
இது சாதி, பணம் போலவே வேற ஒரு Form of ஆபத்து, அவ்ளோதான் 🤷♂️
For people outside Tamil Nadu, you don't understand the enormity of what happened in the state today. Nobody, not even MGR, at such a short period has got the kind of mandate which Vijay has got.
It is very easy to say Tamil Nadu vote for cinema Hereos. Since independence, only two cinema hereos, MGR and Vijay has got this kind of acceptance among people. Legends like Sivaji Ganesan and many others were not able to convert their popularity into votes.
Honestly I don't know why people have given such a huge mandate to Vijay. I never knew he had such a support among people.
It is a change which is not catching attention. Only two dravidian parties have been ruling Tamil Nadu for last 6 decades. For the first time, a non dravidian party has come to power.
Every Chief Minister so far had their roots in dravidian movement. Vijay comes with no political roots. Unlike his predecessors, he was not MLA, MP, Minister, Mayor or anything. He is directly becoming Chief Minister.
I understand West Bengal getting all the attention today. But what has happened in Tamil Nadu is unbelievable.
Atleast in West Bengal, people saw it coming. Almost no one saw it coming in Tamil Nadu.