திரு ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
திமுக ஆட்சி செய்த சதியின் காரணமாக ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவிடம் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் தள்ளி வைக்கப்பட்டது. புதிய ஆட்சியின் முதல்வர், ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு சென்னை மாநகர எல்லைக்குள் அரசு செலவில் ஒரு நினைவிடம் உருவாக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தேன்.
மேலும், ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு எதிராக பல கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து கடந்த திமுக ஆட்சி தடை உத்தரவு பெற்றிருக்கிறது. தமிழக அரசு நினைத்தால் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் சிபிஐ விசாரணைக்கு உடனடியாக ஆணை வெளியிட முடியும். இதற்கு எந்த தடையும் இல்லை. இப்படி ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. இதை தமிழக முதல்வர் உடனடியாக செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு அண்ணன் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை...
இந்த வழக்கை கையில் எடுங்கள் பெரிய புள்ளிகள் மாட்டும்... அரசியல் ரீதியாக நீங்களும் பலனடையலாம்.
Unheard...
Unseen...
2 year old party winning in very first election n forming Government itself is a miracle 🙏🙏
Same party within 2 months of Governence is already most loved ever by People of Tamil Nadu ❤️❤️
@TVKVijayHQ delivered his promise big time n now getting accolades from all corners 👏👏
@CMOTamilnadu continues to soar his popularity 💥
#TVK
#CMJosephVijay
பேசினால் Arrest என்பதை உருவாக்கியதே திமுக அரசு தான்
கர்மா சீக்கிரம் வேலை செய்துள்ளது
அனிதா ராதாகிருஷ்ணன் அரெஸ்ட் பண்ண காவல் துறைக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும் நன்றிகள், பாராட்டுகள் 💯
போன வாரம் DVAC ரெய்டு இன்னைக்கு அப்பியர் ஆகணும் திடீர்னு நெஞ்சுவலி வந்துருச்சா
தப்பு பண்ணவில்லை என்றால் சொல்லிட்டு போக வேண்டும் அல்லவா
ஊழல் வாதிகள் இனி தப்ப முடியாது
முதலமைச்சர் விஜய் CM அல்லாத டைம் எவ்வளவு ஆபாசமாக youtubers விலைக்கு வாங்கி பேசி இருப்பீங்க
விஜய் பத்தி கேவலமா பேசறதுக்கு ஒரு இணைய கூலிப்படையே திமுக இயக்கியது