தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு அங்கீகாரம் பெற்ற, அனைத்து தனியார் கல்லூரிகளில் பணியில் இருக்கும், பேராசிரியர்களின் முழு விவரத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி உத்தரவை செயல்படுத்த தவறினால் முன்னாள் மற்றும் இந்நாள் தகவல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அத்துடன் ரூ25,000/- அபராதமும் விதிக்கப்படும் எனவும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக அங்கீகார ஆய்வு சம்மந்தமான மோசடிகள் பற்றிய தகவல் தொடர்பாக அறப்போர் whatsapp குழுவில் இணைய - https://t.co/XjRAPT91bp
உங்கள் கல்லூரியில் போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பிக்கப்படுகிறது என்றால�� தொடர்புக்கு : [email protected]
@CMOTamilnadu
அன்னூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பணிக்கு வராமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக விவசாயி வீடியோ வெளியிட்டு வேதனை
#Annur#Talukoffice#Public#Farmer#NewsTamil24x7
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் ���ிரப்ப��்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota ���ில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்���ு, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக���களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட���ம் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த ��தறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்ட���யையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வர���கிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய���து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
திமுக ஆட்சியில் நடந்த ரூ 700 கோடி கல் குவாரி ஊழல் மீது உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். மேலும் பல கோரிக்கைகளுடன் அமைச்சர் திரு TK பிரபுவை சந்தித்த அறப்போர் இயக்கம். அறப்போர் கோருவது என்ன ? பாருங்கள் இந்த வீடியோவை !
Volunteerஆ விளக்கம் கொடுக்க வராப்ள
Hmmmmm.
Hope they dig deeper onto this and find out, இது வெறும் மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியா or much more into this
Let's see
When I needed justice, I was heard. When I needed action, it came swiftly.
My heartfelt thanks to Hon. @CMOTamilnadu for ensuring that my voice did not go unheard.
My sincere gratitude to @TVKVijayHQ. You spoke about women's safety, and today you proved that those words carry meaning and responsibility.
A special thank you to Law Minister @CTR_Nirmalkumar sir for his support and timely intervention.
My deepest respect and appreciation to Commissioner Amulraj Sir and the entire police team for acting promptly and professionally.
As a woman, there is no greater reassurance than knowing that when injustice happens, the system stands with you. Today, your actions have restored that justice is not just promised
it is delivered.
@TVKVijayHQ@CTR_Nirmalkumar@tnpoliceoffl
அறப்போர் புகாரில் மின்சார வாரியத்தில் திமுக ஆட்சியில் நடந்த ரூ 397 கோடி மின்மாற்றி ஊழலில் சிபிஐ தங்கள் விசாரணையை துவங்கும் நேரத்தில் மின்மாற்றி கொள்முதல் துறையான material management துறையில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆதாரங்களை அழிக்கும் குற்ற செயல். மேலும் பல முறைகேடுகள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் திருடப்பட்டு இருக்கலாம். யார் திருடினார்கள் என்பது மட்டும் கண்டறிந்தால் போதாது. இந்த திருட்டுக்கு பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும். அந்த ஹார்ட் டிஸ்க்குகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். திருடியவர்கள் யார் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு துரிதமாக தண்டனை பெற்றுத்தர வேண்டும்.