@TVKVijayHQ இதுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லணும், அந்த ஊரு கலெக்டர் -கு order குடுத்து இருக்கலாம்,... காமராஜர் கொள்கை தலைவரா இருந்தா மட்டும் போதாது 🤷🏻♂️🚶🏻♂️
#WATCH | “மக்கள் பணத்தை ஒரு பைசா வீணடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டு, ஒரே ஒருநாள் மேட்டூர் அணையை திறப்பதற்கு செல்ல ரூ.6 கோடி செலவு.. மேட்டூர் அணையை கட்டுவதற்கே வெறும் ரூ.4.84 கோடிதான் செலவானது!"
-சீமான், நாதக ஒருங்கிணைப்பாளர்
#SunNews | #Seeman | #TVKVijay
கவலைப்பட்டாதான், நீ அவங்களுக்காகக் கவலைப்படுவியா?” என்று கேட்கும்போது, ஒரு கணம் என்னையே கேட்பதுபோல் இருந்தது என்று சொல்லலாம்.
இந்த நாவலில் பெரிய திருப்பங்களோ, பரபரப்பான சம்பவங்களோ இல்லை. ஆனால் ஒவ்வொரு சிறிய சம்பவத்திற்குப் பின்னாலும் மனித மனம் இருக்கிறது.
6/7 📚💫
இருக்கும் ஜமுனாவிடம் டீச்சரம்மா வாழ்க்கை என்றால் என்ன என்று கூறும் அந்த நான்கு பக்கங்கள் உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஊடுருவிச் செல்லும் உணர்வை ஏற்படுத்தும்.
“என்னைப் பத்தி யாரு கவலைப்படுறா?” என்று ஜமுனா கேட்கும்போது, “குணத்துல அவ்வளவு ஏழையா நீ? யாராவது உன்னைப் பத்திக்
5/7 📚💫
குறிப்பாகக் கதையின் நாயகி ஜமுனாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அசோகமித்திரன் அவளை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடைத்துவிடாமல், அவளுடைய குழப்பங்கள், ஆசைகள், தனிமை, சில நேரங்களில் கோழைத்தனம் ஆகியவற்றுடனும் காட்டியிருக்கிறார்.
முக்கியமாக, தற்கொலை எண்ணத்தில்
4/7 📚💫
வாழ்க்கையின் மிகச் சாதாரணமான தருணங்களுக்குள் மனிதர்களின் தனிமையையும் ஏக்கத்தையும் அசோகமித்திரன் கண்டெடுக்கிறார்.
ஜமுனா, சாயா, டீச்சரம்மா மட்டுமல்ல, பெயரே சொல்லப்படாமல் வெறும் இரண்டு பக்கங்களில் இடம்பெறும் மனைவி கதாபாத்திரம்கூட ஆழமாக யோசிக்க வைக்கக்கூடியது.
3/7 📚💫
பேரன்பு என்று எதையெதையோ குறிப்பிடுகிறீர்கள்...
எத்தனையோ பேர் புழங்கும்
விசேஷ வீட்டில்,
முன்பின் தெரியாத யாரோ ஒருவர்
டேபிள் ஃபேனை நம் பக்கம் திருப்பி வைக்கும் அத்தருணத்தில்,
ஓர் எளிமையான பேரன்பு
ஒளிந்து கிடக்கிறது....✍
கீழே கொட்ட யோசிக்க வைக்கும், அக்கம் பக்கத்தினருடனும் பகை கொள்ள வைக்கும், சுயநலவாதியாக்கும், விருப்பு வெறுப்புகளைத் தள்ளிவைக்கும் என்பதையெல்லாம் உணர்த்திய நாவல்.
தண்ணீரைப் பின்னணியாக வைத்து மூன்று பெண்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், ஏமாற்றங்கள் என்று அன்றாட
2/5 📚💫