#அபிநந்தன் நீங்கள் இந்தியாவின் பெருமை... நமது ராணுவத்தின் பெருமை.... உங்கள் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் பார்த்து நமது நாட்டை தரக்குறைவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும். #ஜெய்ஹிந்த் 🇮🇳 🙏🏻 #WelcomeBackAbhinandan
Thank you Mr.Arjun Saravanan, Deputy Commissioner of Police, Chennai for your kind words on #Viswasam
Link to his post - https://t.co/n98XzDYs7a
#PeopleChoiceVISWASAM
மத்திய அரசு, பொதுமக்களுக்கு மேலும், மேலும் சுமையை அதிகரிக்காமல் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்ய வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாமல், சாமான்ய மக்களின் நிலையை அறிந்து பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
#PetrolPriceHike
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட���சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
Your 51.46 sec dash and years of hard work has paid off, #HimaDas. Many congratulations on winning Gold at the World U20 athletics championship. This is just the beginning of a new era. Many more to come. Keep up the hard work! #GoldenGirl#DreamsComeTrue
This is called fruit of labour!
When we hear this, it just makes me feel so so proud of our country that produces so much talent and is so rich in culture. Who is this guy???
How can I trace him?
Need help & would like to work with him.
Historic Moment!!🥇for the Indian women’s Table Tennis team! Congratulations, girls (Manika Batra, Mouma Das, Madhurika Patkar). Daughters of India are really making us all proud! #GC2018