@Itz_Dare_Devil@JohnTit70070049 ஏன்டா சங்கர் ரஜினி இல்லாம 8 படம் எடுத்து இருக்காரு அவ்வளவு பெரிய டைரக்டருனா அந்த 8 படத்த industry hit ஆக்கியிருக்கலாமே. அவரோட முதல் சில்வர் ஜூப்ளி படமே சிவாஜிதான்டா 🐢.முதல்ல சிவாவ முந்திட்டு 10 வருட பழைய எந்திரணை தொட்டுட்டு வந்து வாய் பேசு🤡🤡😂😂😂
@PapiroseRojan@freakinefx@rajinikanth ஏனா அந்த தயாரிப்பாளர் தமிழ்நாட்டு வசூலை மட்டும் த��ன் எடுத்துகிட்டு மந்த வசூலை எல்லாம் ஆசிரமத்துக்கு எழுதிவச்சுட்டாறு😂😂
@BLSTG இந்த ரூட் கும்பல் என்ன பண்ணுதுனா தலைவர் தல ரசிகர்களிடம் சண்டையை மூட்டிவிடுறாராம். அந்த டைம்ல இவனுங்கதான் பேட்டக்கு உப்புபோட்டுகிட்டு இருந்தானுங்க😂😂😂🤣😜🤡🤡
@dhanavijay03@polimernews வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கலாம் எல்லாருக்கும் என்பது அவசியமற்றது. கொஞ்சம் கொஞ்சமா மக்கள் செல்லாவக்க இழந்துகிட்டு வர்றாங்க