He bashed a sitting MP in court and in front of the press sitting for the same false allegation you have blabbered, keep your advice to selling sofas and giving mediocre reviews..
#திமுக விற்குள் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது.
#தமிழ்_நாட்டில் புதிய கட்சிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது..
#திமுக#அதிமுக பலவீனமாக உள்ளது.
அண்ணாமலை பெரிய அளவில் ஒளிர்வார்...
- பத்திரிகையாளர் மணி..
இப்படி ஒரு ரூட் மாஃபியா ஓனரை, அரசு விழாக்கள் உட்பட தான் போகும் இடமெல்லாம் கூடவே கூட்டிக் கொண்டு போகும், ஒரு முதல்வரை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டதில்லை... நடிகனை முதல்வரா ஆக்குனா இப்படித்தான் ஆகும்... 🙄😆