இதான் எங்க தலைவர் தைரியம் 🫡🔥
The Brave man on the race lay join the we the leader
Lead the change
இப்போ எங்க தனி ஆளா களம் இறங்கி இருக்கார்
அல்லு சில்லு அணில் கொத்தடிமை டயர் பச்ச மஞ்ச சங்கி எல்லாரும் ரெடியா இருங்க
களத்தில் சந்திப்போம் 🔥💪
https://t.co/Xmma9taAqH
தமிழக பாஜக தற்போது எடப்பாடி பாஜகவாக மாறி விட்டது. சில பாஜக தலைவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக கட்சியின் வளர்ச்சியை தடுத்தனர்.
நயினார் நாகேந்திரன் தொண்டர்களின் கருத்தை கேட்டதே இல்லை எடப்பாடி சொல்வதை மட்டுமே செய்தார்.
~ மதுரை பாஜக நிர்வாகிகள்.
எப்பா புது திராவிடியாக்களே... பொறுங்கடா நாங்க இயக்கமா இருக்கும்போதே உங்கள அடிக்கிற அடியில இவங்க அரசியல் கட்சி ஆரம்பிச்சா எப்படி அடிப்பாங்களோன்னு ஒவ்வொரு நாளும் திக்கத்திக்குன்னு யோசிக்கிற மாதிரி பண்றோம் 😂😂😂
18% எடுத்தது 2024 பாராளுமன்ற தேரதல்ல இந்த பஜாரி கேவல கதை நடந்தது 2022ல
டேய் @BJP4TamilNadu ப்ராடு பயலுகளா ஓலா இருந்தாலும் ஒரு லாஜீக் வேண்டாமாடா🤣
டேய் 4 கோடி திருடா @NainarBJP உன் திராவிடியா தனத்தை எல்லாம் வேற பக்கமா காட்டுடா🤣🤣
அவனுகளே மாட்டிகிறானுக ஜல்சா பொறுக்கிக🤣🤣
The We the Leader movement has announced that 60,370 candidates are ready to contest on behalf of #Annamalai in the upcoming local body elections. The movement has informed that a large Gen Z force is being prepared.
ஆடத் தெரியாதவன் காலில் சுளுக்குன்னு சொன்னானாம் அந்த கதையா இருக்கு அமைச்சர் தர விளக்கம் 😂😂😂
மொத்தம் 15 லட்சம் செட் டாப் பாக்ஸ்களில் மூன்று லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் நன்றாக இயங்குகின்றதாம். "வெறும்" 13 அச்சம் செட் ஆப் பாக்ஸ்களில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளதாம் 🤡🤡🤡
@annamalai_k@WTLFoundation
#Annamalai
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.