கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு இளைஞர் அணி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனநாயகத்தைக் காப்பதில் முன்நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதைக் கழக இளைஞர் அணிச்செயலாளர் அவர்கள் தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபிப்பார் என்பது உறுதி.
@arivalayam #DMK
💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙
கொடுக்க மனசு வேணும்!
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKVijay #TVK #TamilNadu #KalaignarSeithigal
ஏப்பா இது 118 சீட் பெரும்பான்மை இல்லாத தவெக சர்க்காரா இல்ல நேரடி ஆர்.எஸ்.எஸ் சர்க்காரா?
மைக் கிடைச்சா "மாற்றம், புதிய அரசியல்"னு நாடகம் போடுறது, ஆனா வெளில யாராவது அரசைப் பத்தி விமர்சனம் பண்ணா, "பாகிஸ்தானுக்குப் போ, லாகூருக்குப் போ"னு அந்த பாசிசக் கும்பல் கக்குற அதே மதவெறி வசனத்த பேசுறது! இதுதான் உங்க லட்சணமா?
அந்த நபர் மேல எப்போ நடவடிக்கை எடுக்கப் போறீங்க?
#TVKFails
/should we unite with the force that fought against BJP /
??????
போகனும்னு முடிவு பண்ணிட்டா போகங்க.
அதுக்கு காரணம் தேடி பொய் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
WATCH: சொல்லித் தீராத #DravidianModel சாதனைப் பட்டியல் தொடர்கின்றது! மக்கள் மனம் மகிழ்கின்றது!
🏣 நான் படித்த #PresidencyCollege மாணவர்களுக்காக 2000 பேர் அமரக்கூடிய வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்,
⚽ @SportsTN_ சார்பில் 14 விளையாட்டுத் துறை கட்டடங்களைத் திறந்து வைத்து, 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
👱🏾♀️ சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் & தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
🏞️ கிண்டி #EcoPark முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
#KalaignarCentenaryPark-இல் புதிதாகக் கட்டப்பட்டுள்ள Super Tree Tower திறந்து வைத்து,
தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026 வெளியிட்டேன்.
🚓 காவல் துறை சார்பில் 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 8 காவல்துறை பிற கட்டடங்கள், 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை திறந்து வைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறையினரின் பயன்பாட்டுக்கு வழங்கினேன்.
💧 தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் ‘புனல் 1916’ தொடங்கி வைத்து,
லூப் சாலைக்குச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் பெயர்சூட்டித் திறந்து வைத்து,
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 229 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
🌆 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தேன்.
#வெல்வோம்_ஒன்றாக!
திருச்சியில் நடைபெறவுள்ள தி.மு.க மாநில மாநாடு குறித்த, மாநில, மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு, மாநாட்டுப் பணிகள் குறித்தான அறிவுரைகளை வழங்கினேன்.