@rajasekarkurich@Udhaystalin ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு இன்னமும் TNSTC, பல நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர் எல்லாம் அதிமுக வழக்கறிஞர்களின் அணியில் உள்ளவங்களே இருக்காங்க திமுக கட்சியில் தேர்தலுக்கு உழைத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்ய முடியலைன்னுஉடன்பிறப்பு வழக்கறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..