Proud Rcb fan :) somewhere I found my happiness writing this scene and seeing you people enjoy made it special :) but don’t worry this ipl , ee sala cup namde 😉👋
#CinemaUpdate | சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது
படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 9ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
#SunNews | #Raayan | @dhanushkraja | @arrahman | @sunpictures