@EngineersNadu@AssnTn see the 7CPC Report to assess the volume of work in arriving at the recommendations w.r.t. pay of various cadres. Not 1/100th of the work was done by Official Committee08, PGRC12; nor by PGRC19. Justice should also be seen to be done! @MARIAPPANGOUTH1
கடும் #நிதி நெருக்கடியில் இருக்கிறோம்! #பொறியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கியதால் வருடத்திற்கு ரூ.10,000 கோடி இழப்பு எனக் கூறும் அரசு! ரூ.10,120 கோடி #வேளாண் கடன் ரத்து. #மகிழ்ச்சி!! ஆனால், இதை ஈடுகட்ட வழிவகைகள் உருவாக்கப்படும் எனக் கருத்து.
#பொறியாளர்களின் சம்பளத்திலா??
@agaramvision@agaramvision ஆனால் நடைமுறை என்பதில்தான் நம் கவனம் தேவைப்படுகிறது. எனவே நாம் சீர்படுத்த வேண்டியது தரத்தை அல்ல நம் நடைமுறையில் இருக்கும் சிக்கல்களை தான்!. உதாரணமாக தாங்கள் கூறியது போல், அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்றால் அதை சரி செய்ய வேண்டியது அரசுடைய கடமையே
@agaramvision@agaramvision வணக்கம்! தங்களுடைய சமூக பணி போற்றுதலுக்குரியது!. சமீபத்தில் வெளியான தங்களுடைய கருத்து உணர்வுபூர்வமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை!.
ஆனால், தரம் மற்றும் நடைமுறை யதார்த்தம் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. தரம் என்ற வார்த்தையில் வேறுபாடு கிடையாது.